Manthrigam-Mooligai-ஆடையொட்டி மூலிகை-மகா குரு பாலாஜி

ஆடையொட்டி மூலிகை













அனைவருக்கும் வணக்கம் இன்னைக்கு நம்முடைய பதிவில் ஆடையொட்டி என்ற மூலிகை பற்றி பார்க்கலாம்

 வசிய வேலைகளுக்கு அதாவது அஷ்டகர்மங்களில் வசியத்திற்கு ரொம்பவே பயன்படக்கூடிய ஒரு மூலிகை இந்த ஆடையொட்டி

 இந்த ஆடையொட்டி மூலிகையானது இந்த படத்துல காமிச்சிருக்கேன் பாருங்க இந்த மாதிரி தான் இருக்கும் 

இந்த மூலிகையை முறைப்படி காப்பு கட்டி சாபநிவர்த்தி செய்து எடுத்து பத்திரப்படுத்தி வச்சுக்கிட்டீங்க அப்படின்னா நீங்க வசிய வேலை அத்தனைக்குமே பயன்படுத்த முடியும்

 உதாரணமா நீங்க வசியத்திற்கு ஒரு எந்திரம் எழுதுறீங்க அதற்கு இந்த மூலிகையை கூட பயன்படுத்துனீங்க அப்படின்னா நீங்க ஜெபிக்க கூடிய மந்திரத்திற்கு இணையா இந்த மூலிகை வேலை செய்யும்




 அந்த அளவுக்கு ரொம்பவே சக்தி வாய்ந்த ஒரு மூலிகை மந்திரத்தினால் மாங்காய் விழாது அப்படின்னு சொல்லுவாங்க ஒரு பழமொழி

 அதற்கு அர்த்தம் என்னன்னா நீங்க எந்த ஒரு காரியத்தையும் மந்திரத்தின் மூலமாகவே சாதித்து விடலாம் அப்படின்னு நினைக்கிறது. தப்பு 

அது கூட தந்திரமாகவும் சில வேலைகளை செய்யணும் அந்த தந்திரமா செய்யக்கூடிய வேலைகள் தான் மூலிகை,மை, அதே போல நீங்க அந்த பொருளை எங்க எடுத்துட்டு போய் வைக்கிறீங்க அதற்கு என்னென்ன
 படைய ல் வைத்தீர்கள் அதற்கு கூட சேர்த்துன பொருட்கள் என்ன 
என்ன ஓரையில செஞ்சீங்க உங்களுடைய பட்சி என்ன தொழில் பண்ணிட்டு இருந்தது இது எல்லாமே நீங்க கணக்கில் எடுத்துட்டு தான் எந்த ஒரு பிரயோகமும் செய்யணும் 


அந்த வகையில் இந்த ஆடை ஒட்டி அப்படிங்கறது வசிய மருந்துக்கும் பயன்படும் நீங்க தாயத்து கட்டினாலும் அதன் உள்ள போட்டு கொடுக்கலாம்


 அதே போல யந்திரப் பிரயோகம் செய்யும் பொழுதும் இந்த ஆடை ஒட்டி மூலிகையை  கொஞ்சம் போல நீங்க உள்ள வைக்கிறது நல்லது


 இந்த ஆடையொட்டிலேயே உள்ளொட்டி புற ஒட்டி அப்படின்னு சொல்லக்கூடிய இரண்டு வகை இருக்கு 


இது வந்து ஒட்டு புல்லு அப்படின்னு கூட சொல்லுவாங்க இது வந்து ஒரு செடி வகையை சேர்ந்தது. குத்து செடி போல வளரும்







 தமிழ்நாட்டில் உங்களுக்கு எங்க எங்க கிடைக்கும் அப்படின்னா மலைப்பகுதிகளில் அதேபோல வேலி ஓரங்களில்  உங்களுக்கு அதிகமாக காணப்படும் தரிசு நிலங்கள் அதிகமா இருந்தது அப்படின்னா அந்த இடத்தில் உங்களுக்கு கிடைக்கும்


 இந்த இடங்களில் எல்லாமே நீங்க வந்து ஆடையொட்டிய எளிதா பாக்கலாம் வேலி ஓரங்களில் கட்டாயமாக கிடைக்கும் இதனுடைய அமைப்பு எப்படி இருக்கு அப்படின்னு கேட்டீங்கன்னா இது குத்துச்செடி இதனுடைய தண்டுகள் வந்து பாத்தீங்கன்னா மெலிசா இருக்கும் 


கொஞ்சம் சொரசொரப்பான ஒரு தண்டா  அமைஞ்சிருக்கும். அதாவது கொஞ்சம் முள்ளு முள்ளாக இருக்கிற மாதிரி தண்டுகள் இருக்கும் இலைகள் வந்து பாத்தீங்க அப்படின்னா நீள் வட்டத்துல சிறு முடியோட அதாவது சின்ன சின்ன முள்ளு மாறி ஒரு அமைப்போட இருக்கும் 


இந்த இலையை  நீங்க சட்டையிலோ ஏதாவது துணியிலோ  எடுத்து 
ஒட்டுனீங்க அப்படினா ஒட்டும் இதுதான் வந்து ஆடை ஒட்டி 

இந்த ஆடையொட்டி நீங்க முறைப்படி காப்பு கட்டி சாப நிவர்த்தி செஞ்சு வசிய வேலைகளுக்கு அற்புதமாக பயன்படுத்த முடியும் 


மூலிகை சாப நிவர்த்தி மந்திரம் பற்றி அறிய continue....




ரொம்பவே அற்புதமான மூலிகை முடிந்த வரைக்கும் இந்த மூலிகை உங்களுக்கு  கிடைக்கும் அப்படின்னா பத்திரப்படுத்தி வச்சிக்கிறது நல்லது. 





MAHA GURU BALAJI
CELL : +91 8838511337






கருத்துரையிடுக

0 கருத்துகள்