Manthrigam Training ( is black magic real ) - manthrigam - மாந்திரீக பயிற்சி

 


Manthrigam Training ( is black magic real ) -  manthrigam - மாந்திரீக பயிற்சி 


அஷ்ட திக்கு பாலகர்கள் பற்றி அனைவரும் அறிந்ததே. ஸ்வர்க்க  லோகத்தில்

 உள்ள எட்டு தேவர்கள் இவர்களையே நாம் அஷ்ட திக்கு பாலகர்கள் என்று

 அழைக்கிறோம்          


இந்திரன் 

அக்னி 

எமன் 

நிருதி

வருணன் 

வாயு 

குபேரன் 

ஈசானன் 



மேற்கண்ட எட்டு பேரும் அஷ்ட திக்கு பாலகர்கள் 



இவர்களின் மந்திர பிரயோகங்கள் நாம் அறிந்து கொண்டால் வாழ்க்கையில்


 பல வெற்றிகளை அடுக்கடுக்காக பெற முடியும் . 




முதலில் துஷ்ட மாந்திரீகத்தால் அடிக்கடி பாதிப்புக்கு ஆளானவர்கள் எதிரிகள்


 தொல்லையால் அவதிப்படுபவர்கள் பில்லி சூனியம் ஏவல் செய்வினை காத்து


 கருப்பு சேட்டை முனி தொந்தரவு பேய் பிசாசு பாதிப்பு போன்ற அனைத்து


 கெட்ட சக்திகளிடம் இருந்து நம்மை பாதுகாக்க இந்த அஷ்ட திக்கு பந்தன


 முறையை கையாளலாம் .




மூல மந்திரம் :


இந்திர துவாரா பந்தா பந்து , அக்னி தேவா அடங்கிட பந்து ,


எம துவாரா பந்தா பந்து    , நிருதி துவாரா பந்தா பந்து   ,


வருண துவாரா பந்தா பந்து , வாயு துவாரா பந்தா பந்து ,


குபேர துவாரா பந்தா பந்து , ஈசானிய துவாரா பந்தா பந்து ,


பாதாள துவாரா பந்தா பந்து , ஆகாச துவாரா பந்தா பந்து  ,


ஓம் ஹ்ராம் ஹ்ரீம் ஹ்ராம் நசி மசி  நமசிவய சுவாகா. 






மேற்கண்ட யந்திரத்தை எட்டு செம்பு தகட்டில் எழுதி அந்த  யந்திரத்திற்கு 


சாப நிவர்த்தியும் பிராண பிரதிஷ்டையும் செய்து பால் பன்னீர்  சந்தனம்


 இவற்றால் அபிஷேகம் செய்து மூல மந்திரத்தை 108 உரு வீதம் எட்டு


 நாட்களுக்கு செபிக்க வேண்டும் . 




மந்திரத்தை  செபித்த பிறகு   எட்டு யந்திரங்களையும் சுருட்டி  அதனுள்


 கருஞ்சீரகம் குக்கல் கருப்பு குங்கிலியம் வெள்ளை குங்கிலியம் படிகாரத்தூள்


 மூங்கில் உப்பு நாய் கடுகு புனுகு கோரோசனை  புஜபத்திரி    மற்றும்


 வெள்ளெருக்கு வேர் சேர்த்து  யந்திரத்தின் இருபுறமும் கட்டு மை சேர்த்து 


யந்திரத்தின் மீது நூல் சுற்றி எங்கு கட்டு போட வேண்டுமோ அந்த இடத்தின் 


எட்டு திக்கிலும்  எட்டு யந்திரத்தை புதைக்க வேண்டும் . 






இவ்வாறு புதைத்தால் 100 % எந்த தீய சக்திகளும் அந்த இடத்தில் இருக்காது . 


MAHA GURU BALAJI


CELL : +91 8838511337



    

கருத்துரையிடுக

0 கருத்துகள்