பால மோகினி வசிய மந்திர பிரயோக முறை
பௌர்ணமி நாளில் இந்த பூஜை ஆரம்பிக்க வேண்டும் இனிப்பு படையல் வைத்து
விநாயகர் மந்திரம் :
"ஓம் கணபதி ஸ்ரீயும், ஐயும், கிலியும் சவ்வும், ஹரிஓம் யநம சிவ வசிய கணபதேய வாவா நான் நினைக்கும் சகல காரியமும் பலிதமுடைய என் வசமாக நம சிவய"
இம் மந்திரத்தை 108 முறை கூற வேண்டும் ஒவ்வொரு முறை கூறி ஒரு ஒரு பூவை விளக்கின் முன் வைக்கவும்.
மாந்திரீக புத்தகம் பதிவிறக்கம் செய்ய கிளிக் செய்யவும்.....
அதன் பிறகு ஓம் பதாகையும் விதானமும் பதகு விதமும் சர்வ சத விதுர்த்தி வசிய வசிய குரு குரு சுவஹா இம் மந்திரத்தை 21 முறை கூறவேண்டும் ஒவ்வொரு முறை கூறி ஒரு ஒரு பூவை விளக்கின் முன் வைக்கவும். இந்த மந்திரத்தை கூறி விட்டு எந்த காரியம் நடக்க வேண்டுமோ அதை நினைத்து 5 நிமிடம் தியானம் செய்து விட்டு பின் மூலமந்திரம் 1008 முறை கூற வேண்டும். 1008 முறை சொல்லி முடிக்கும் போதும் ஒவ்வொரு மல்லிகை பூவை விளக்கின் முன் போட வேண்டும்.
இவ்வாறு 48 தினங்களுக்கு விரதமிருந்து பூஜை செய்ய வசிய காரியங்கள் கைகூடும். மது, மாது, மாமிசம் புகையிலை ஆகாது. பெண்கள் வீட்டு விலக்கு நாட்களில் மட்டும் பூஜை செய்யாமல் இருக்க வேண்டும்.
மூலமந்திரம் : ( mohini mantra )
''ஓம் ஹ்ரீம் ஸ்ரீம் பால மோகினி சர்வம் உச்சாட உச்சாட பட் ஓம் கிரக ரூபினி ஹும் பட் ஸ்வாஹா"
இந்த மந்திரம் சித்தி ஆனால் யாரை வேண்டுமானாலும் வசியம் செய்யலாம்
0 கருத்துகள்