விரதத்திற்குண்டான பலன்கள்
அமாவாசை
நமது மூதாதையர்களுக்கு தர்ப்பமை செய்ய உகந்தது
பௌர்ணமி
நமக்கு வரக்கூடிய துன்பம் விலகும்
பிரதோஷம்
நீண்ட ஆயுள், வற்றாத செல்லம். மன நிம்மதி உண்டாகும்
நவராத்திரி
பதினாறு வகையான செல்வங்களும் வந்தடையும்
வைகாசி விசாகம்
மக்கட்பேறு உண்டாகும்
சிவராத்திரி
சிவபெருமானின் பரிபூரண அருள் கிடைக்கும்
விநாயகா சதுர்த்தி
எடுத்த காரியங்கள் கைகூடும்
சங்கடஹர சதுர்த்தி
எலலாவிட சங்கடங்களும் நீங்கும்
சஷ்டி விரதம்
எண்ணங்கள் ஈடேறும், புண்ணியங்கள் பெருகும்
கார்த்திகை விரதம்
நல்ல மனைவி, மக்கள், கல்வி, செல்வம் கிடைக்கும்
வரலட்சுமி விரதம்
கணவன் மனைவி ஒற்றுமை மற்றும் மணமாகாத
பெண்களுக்கு நல்ல கணவன் கிடைப்பார்
வைகுண்ட ஏகாதசி
வற்றாத செல்வமும், எல்லா வளங்களும் கிடைக்கும்
கோகுலாஷ்டமி
கண்ணனின் பரிபூரணமான அருள் கிடைக்கும்
MAHA GURU BALAJI
CELL : +91 8838511337
0 கருத்துகள்