Vasiyam seivathu eppadi - vasiyam - manthrigam

வசியம் செய்வது எப்படி ?


கணவன் உங்கள் பேச்சை கேட்க!






வெள்ளிக்கிழமை சுக்ர ஹோரையில் சிகப்பு அல்லது வெண்ணிற ஆடை அணிந்து விளக்கேற்றி ஸ்ரீ துர்கா தேவியை விளக்கில் எழுந்தருள வேண்டி நைவேத்தியமாக வெற்றிலை,பாக்கு, பழங்கள், பாயசம் வைத்து விரிப்பில் ரோஸ் வாட்டர் அல்லது பன்னீர் தெளித்து அமர்ந்து கீழ்க்கண்ட மந்திரத்தை 108 தடவை முதல் நாள் ஜெபிக்கவும்.

கணவன் வசிய மந்திரம் :

வஷட் ஐம் ஹ்ரீம் க்லீம் சாமுண்டாயை விச்சே (உங்கள் கணவர் பெயர்) வஷட் மே வஷ்யம் குரு குரு ஸ்வாஹா

உதாரணமாக கணவர் பெயர் குமரன் என்றால்

"வஷட் ஐம் ஹ்ரீம் க்லீம் சாமுண்டாயை விச்சே குமரன் வஷட் மே வஷ்யம் குரு குரு ஸ்வாஹா என்று ஜெபிக்கவும்.*

மந்திர உச்சாடன முறை


அடுத்து வரும் நாட்களில் குறைந்தது 54 தடவையாவது ஜெபித்து வர உங்கள் கர்ம பலனைப் பொறுத்து சில நாட்கள் அல்லது சில வாரங்களில் உங்கள் கணவர் உங்களுக்கு வசியமாவர்.

தினமும் ஜெபம் செய்து முடிந்ததும் ஸ்ரீ துர்காமாதா தங்கள் வருகைக்கு நன்றி மீண்டும் அழைத்தால் வந்து அருள் செய்ய வேண்டுகிறேன் என்று வேண்டி விளக்கைக் குளிர்வித்து விளக்குத் திரியில் உள்ள கருகிய கருக்கை எடுத்து நெற்றியில் அல்லது தலை வாக்கில் அல்லது புருவத்தில் தடவி வரவும்.விரைவான பலனைத் தரும்.

மந்திரத்தின் பலன்கள்


பிரிந்த கணவன் மனைவி ஒன்று சேர்வார்கள் காதலர்கள் ஒன்று சேர்வார்கள் தவறான நட்புகள் பிரிந்து துணையுடன் சேர்வார்கள் அடங்காத ஆண்கள் அடங்கி போவார்கள்


MAHA GURU BALAJI

CELL : +91 8838511337




கருத்துரையிடுக

0 கருத்துகள்