Vasiyam - manthrigam - idu marunthu neenga - Maha guru balaji







அனைவருக்கும் வணக்கம்

 இன்னைக்கு நம்முடைய பதிவில் ரொம்பவே முக்கியமான ஒரு விஷயத்தை 

பார்க்கலாம் என்னன்னு கேட்டீங்கன்னா நிறைய பேருக்கு இருக்கக்கூடிய  

 முக்கியமான பிரச்சனை யாரோ எனக்கு ஏதும் மருந்து வச்சுட்டாங்க  

அப்படின்னு சந்தேகமா நினைப்பாங்க உண்மையிலேயே உங்களுக்கு 

உங்களை சார்ந்தவங்களுக்கும் வயிற்றில்  மருந்து  இருந்தால் அதை 

கண்டுபிடிக்க கூடிய முறை என்ன அப்படிங்கறதை பார்க்கலாம் . 




ஒரு கைப்பிடி அளவுக்கு முருங்கை இலை எடுத்து தண்ணீர் விடாமல் சாறு  

எடுக்க வேண்டும் அந்த சாறை  என்ன பண்றீங்க அப்படின்னா உங்களுடைய 

உள்ளங்கையில அதாவது யாருக்கு மருந்து இருக்குன்னு 

சந்தேகப்படுறீங்களோ அவங்களுடைய உள்ளங்கையில இந்த முருங்கை 

இலை சாறை விடணும் ஒரு கால் மணி நேரம் கழித்து அந்த சாறை கீழே 

விட்டீர்கள் அப்படின்னா நீங்க எப்படி ஊத்தினீங்களோ அதே மாதிரி வந்தா  

ஈடு மருந்து கொடுக்கல அப்படி இல்ல அந்த நீங்க ஊத்துன சாறு வந்து 

கொஞ்சம் போல கட்டித்தன்மையோட மாறி இருக்கு அப்படின்னா நிச்சயமாக 

இடுமருந்து ஏதோ ஒரு வகையில் கொடுத்து இருக்காங்க அப்படின்னு அர்த்தம்
 



 சரி இந்த மாதிரி இருந்தா அந்த மருந்து எப்படி முறிக்கிறது அப்படிங்கறத  

பார்க்கலாம் எப்பேர்ப்பட்ட வசிய மருந்தாக இருந்தாலும் அதை முறிவு 

செய்யக்கூடிய எளிமையான முறை பார்க்கலாம் பச்சை வாழைப்பழம் ஒன்னு
 
அல்லது ரெண்டு எடுத்துக்குங்க அது கூட பனைவெல்லம் சிறிதளவு ஏலக்காய் 

ஒரு மூன்று எடுத்துக்கோங்க




 கொஞ்சம் போல   சுக்கு இது கூட நல்லெண்ணெய் ஒரு ரெண்டு ஸ்பூன் 

சேர்த்து இதை  எல்லாம் என்ன பண்றீங்க அப்படின்னா  நல்லா வந்து மை 

போல அரைச்சுக்கோங்க மிக்ஸியில் போட்டு அரைச்சு எடுத்துக்குங்க இது  

கூட சிறிதளவு ஐந்து சொட்டு  அளவுக்கு நிலத்தவரை அவரைச் செடி இருக்கு 

இல்லீங்களா அவரைச் செடி நிலத்தவரை அப்படினு  சொல்லுவோம்


 அந்த அவரை இலை சாறு ஐந்து சொட்டுஎடுத்து  நம்ம அரைத்து  

வச்சிருக்கக்கூடிய விழுதுல சேர்த்துக்கோங்க இதை வந்து என்ன பண்றீங்க 

அப்படின்னா இந்த மாதிரி சேர்த்துட்டு இரவு உணவுக்கு அப்புறமா இது வந்து 

கொஞ்சம் போல சாப்பிடலாம் இல்ல உணவு எடுத்துக்காமல் இதை மட்டும் 

எடுத்துக்கிறது இன்னும் சிறப்பான பலன் தரும் இதை நைட்டு நீங்க சாப்பிட்டு 

காலையில வெறும் வயிற்றில் ஒரு டம்ளர் சுடு தண்ணீர் குடிக்கணும் 



 இந்த மாதிரி ஒரு மூணு நாளைக்கு சாப்பிட்டீங்க அப்படின்னா எப்பேர்பட்ட 

மருந்து கொடுத்து இருந்தாலும் அத்தனையும் வந்து முறிவு அடைந்து விடும் 

நாலாவது நாள் நாட்டுக்கோழி சூப் வைத்து குடிக்கலாம் சைவ உணவை 

எடுத்துக் கொள்பவர்கள் இதற்கு பதிலாக வெண்பூசணி சாறு ஒரு டம்ளர் 

பருகலாம் இது மட்டும் போதுமானது எப்பேர்பட்ட மருந்து கொடுத்து 

இருந்தாலும் அத்தனையும் வெளிவந்துவிடும் நன்றி வணக்கம்





MAHA GURU BALAJI


CELL : +91 8838511337



கருத்துரையிடுக

0 கருத்துகள்