Uppu pariharam - Vasiyam in 24 hours - manthrigam - மாந்திரீக பயிற்சி
இன்னைக்கு நம் நம்முடைய மகாசக்தி சித்தர் பீடம் பதிவில் கல் உப்பை மட்டும் வைத்து எப்படி வசியம் செய்வது அப்படிங்கறது இந்த பதிவில் பார்க்க இருக்கிறோம்
இன்றைய காலகட்டத்தில் பலருக்கும் தேவைப்படும் விஷயம் என்றால் நிம்மதி சில நேரங்களில் அந்த நிம்மதி என்ற ஒன்று கிடைக்காமலே போய் விடுகிறது ஏன் என்றால் பல காரணங்களை சொல்லிக்கொண்டே போகலாம்
தண்ணீரை வைத்து கட்டை உடைக்கும் மந்திரம் பற்றி அறிய தொடரவும்.......
அதில் குறிப்பாக கணவன் மனைவிக்குள் எழக்கூடிய கருத்து வேறுபாடு என்பது முக்கிய விஷயமாக மாறிவிட்டது நீயா நானா என்பதில் ஆரம்பித்து கடைசியில் விவாகரத்து வரை சென்று பலரும் வெளியில் சொல்ல முடியாத மன வருத்தத்தில் உள்ளனர்
பல இடங்களுக்கு சென்று ஜோதிடம் சாமியாடி குறி சொல்பவர்கள் பரிகாரம் என எவ்வளவோ செலவு செய்தும் ஒரு சிலருக்கு பலன் கிடைப்பது என்பது கேள்விக் குறியாகவே உள்ளது
அப்படிப்பட்டவர்கள் இந்த பரிகாரத்தை செய்து வந்தால் மிக விரைவிலேயே பலன் கிடைப்பதை கண் கூடாக காண முடியும்
எதிரியின் வாயை கட்ட இந்த மந்திரம் போதும் இப்படி மட்டும் செய்யுங்கள்......
மூல மந்திரம் :
ஓம் புஷ்ப விலாசன சக்கர விலாசினி ஸ்வாகா
இந்த மந்திரத்தை அமாவாசை அல்லது பவுர்ணமிக்கு மஞ்சளில் விநாயகர் வைத்து சின்னதா ஒரு படையல் போட்டு நீங்க ஒரு 1008 உரு ஜெபிக்கணும் அதன் பிறகு பிரயோகம் பண்ணுவது எப்படி என்று கேட்டீங்கன்னா ஒரு வாழை இலை அல்லது தாம்பாள தட்டுல வந்து கொஞ்சம் போல உப்பு எடுத்துக்கோங்க
எடுத்துட்டு நீங்க அதுல யாரை வசியம் பண்ணணுமோ அவங்களுடைய தாயார் பெயரும் அவர்களுடைய பெயரும் நீங்க எழுதணும்.
அல்லது வந்து நீங்க பொதுவா இந்த உப்பை சாப்பிடறவங்க எல்லாருமே வந்து உங்களுக்கு வசியம் ஆகணும் அப்படின்னா ஓம் அப்படின்னு மட்டும் நீங்க எழுதுங்க போதுமானது
எதிரிகளை அடியோடு ஒழிக்கும் முட்டை தாந்திரீகம் அறிய.....
இப்படி எழுதிட்டு மீண்டும் மந்திரத்தை 108 முறை மூணு நாளைக்கு ஜெபித்து அந்த உப்பை யாருக்கு உணவில் கலந்து கொடுத்தலும் அவர்கள் உங்களுக்கு வசியம் ஆவார்கள்
ரொம்பவே சிறப்பான ஒரு முறை நன்மைக்கு மட்டும் பயன்படுத்தவும்
for more details
MAHA GURU BALAJI
CELL : +91 8838511337
0 கருத்துகள்