கட்டை உடைக்கும் மந்திரம்
மூல மந்திரம் :
ஓம் அரி அரி நாக பாசம் திரிபுர நாக பாசம் சிவனேறு நாக
பாசம் பஞ்சாட்சரத்தின் ஆணை கட்டு அவ்வும் கிலியும் றீயும்
கிலியும் றீயும் மிறீயும் கொண்டு முனிவராணை கட்டு 101
வைரவனையும் கட்டு 21 கறையாக்கனையும் கட்டு ஏழு
கன்னி மாரையும் கட்டு மாடனை கட்டு காளியை கட்டு
இருளனை கட்டு காட்டேரியை கட்டு கம்பளி வைரவனை
கட்டு எட்டுத்துக்கு பதினாறு கோணங்களிலும் வரப்பட்ட
சர்வ துஷ்ட தேவதைகளையும் கட்ட கட்டவே ஸ்வாகா
பிரயோக முறை :
சிவன் கோவிலில் சுவாமிக்கு அபிஷேகம் செய்த தீர்த்தம்
எடுத்து வந்து இந்த மந்திரத்தை 108 உரு ஜெபிக்கும் வரை
சிறிது சிறிதாக விபூதி போட்டு உருவேற்றி ஏவல் பில்லி
சூனியம் செய்வினை காத்து கருப்பு சேட்டைகள்
அனைத்திற்கும் இந்த தண்ணீரை தெளிக்க 100 சதவிகிதம்
விலகும்
மந்திரம் செபித்து முடிக்கும் வரை கற்பூரம் அணையாமல் எரியா வேண்டும்
MAHA GURU BALAJI
CELL : +91 8838511337
0 கருத்துகள்