Ethirigal thollai neenga-vaikattu manthiram-manthrigam

ஸ்தம்பனம் செய்ய மந்திரம்






மூலமந்திரம்: 

கிலியும் ஒளவும் செளவும் ஓம் றீம் ஐயும் ணபவசரஹ 108 முறை


இந்த யந்திரத்தை செம்பு தகட்டில் எழுதி ஆலமரத்தின் வேர் சேர்த்து பிரேம் செய்து கொள்ளவும் தர்ப்பை ஆசனத்தில் தென்மேற்கு முகமாக இருந்து தாமரை மணிமாலையால் செவ்வாய்க்கிழமை தொடங்கி ஒரு நாளைக்கு 108 ஒரு வீதம் 1008 உரு ஜெபிக்க மந்திரம் சித்தியாகும் 


தேங்காய் பழம் வெற்றிலை பாக்கு அவல் பொரிகடலை வெல்லம் சர்க்கரை பால் தேன் திணை மாவு பழ வகைகள் வைத்து அரளிப்பூவால் ஜெபிக்கவும் இந்த பூஜையை வீட்டிற்கு வெளியே செய்ய வேண்டும்


 பிறகு எதிரிகளை ஸ்தம்பிக்க வேண்டுமானால் இந்த யந்திரத்தை இரண்டு யந்திரமாக எழுதி அதனுடன் எதிரியின் துணி முடி காலடி மண் ஏதேனும் ஒன்று சேர்த்து எதிரியின் பெயர் எழுதி யந்திரத்திற்கு வேப்பெண்ணை தடவி 108 உரு ஜெபித்து ஆலமரத்தின் கீழ் ஒன்று புதைக்கவும் 

மற்றொன்று மயானத்தில் அல்லது எதிரியின் வீட்டு முன்பு புதைக்கவும்

MAHA GURU BALAJI
CELL : +91 8838511337


கருத்துரையிடுக

0 கருத்துகள்