முக வசிய மந்திர வித்தை
முகத்தை கண்ணாடியில் பார்த்துக் கொண்டே சொல்ல வேண்டும்.
vasiya manthiram :
''ஹரி ஓம் இந்திரன் திருமுகம் ஒருமுகமாக இறையவன் திருமுகம் ஒருமுகமாக சந்திரன் திருமுகம் ஒருமுகமாக சதாசிவம் திருமுகம் ஒருமுகமாக நான்கு முகம் ஒருமுகமாக ஒரு முகம் திருமுகமாக திருமுகம் பொன் முகமாக பொன் முகம் என்முகமாக என் முகம் கண்டவர் திருமுகமாக சிவா"
உங்கள் தசா புத்தி பலன்களை அறிய கிளிக் செய்யவும்
இந்த மந்திரத்தை திருநீறு குங்குமம் வைத்துக் கொண்டு ஒன்பது தடவை சொல்லிக் கொண்டு வெளியே செல்ல வசியம் உண்டாகும்.
0 கருத்துகள்