சாயா புருஷ தரிசனம் - மாந்திரீக ரகசியம்
தருணத்தில், தனது நிழலின் பார்த்தபடி நின்று, அந்த நிழலின் கை, கால், தலை, கழுத்து இந்த உறுப்புகளில் ஒன்றை கண் சிமிட்டாமல், அரை நாழிகை மட்டும் பார்த்து ( ஒரு 15 நிமிடம்) (ஒரு நாழிகை 24 நிமிடம்), அப்படியே ஆகாயத்தை நோக்கிப் பார்க்கவும்.
இதையும் படிக்கலாம் :
முக வசிய மந்திர வித்தை : முகத்தை கண்ணாடியில் பார்த்து கொண்டே சொல்ல வேண்டும் .....
ஆகாயத்தில் அவன் உருவம் தோன்றும். அவ்வுருவமானது பொன் நிறமாக இருந்தால் அவனுக்கு செல்வம் வரும். வெண்மையாக இருந்தால் பிராண பயமில்லை; ஆயுள் வளரும்.
செம்மை நிறமாகில் மனக்குறை, சஞ்சலம், அபாண்டம் சம்பவிக்கும். கருமையாகில் தேக நலன் கெடும். அவ்வுருவில் கை அல்லது காலாவது தோன்றாமல் இருந்தால் ஆறு மாதத்தில் மரணம் உண்டாகும். இதுவுமன்றி தலையே இல்லாமல் தோன்றினால் மூன்று மாதத்தில் மரணம்.
இம்மதிரியாய் சந்திரனிலும் பார்க்கலாம். இதை 'சாயா புருஷ தரிசனம்' என்று சொல்லுவார்கள்
இச்சாயா தரிசனத்தை இடைவிடாமல் 12 வருஷம் பார்த்துக் கொண்டு வந்தால் உங்கள் முன் நிற்கும் நிழல் உங்களுடன் பேசும். அப்படிப் பேசினால் அட்ட மா சித்தும் (அஷ்ட மஹா சித்தி பெறுவான்.
பின்னும் சில நாட்களில் நிழல் உருவமாகித் உங்களுடனே எல்லா இடத்திற்கும் வரும் படுத்தால் தானும் படுக்கும் எழுந்தால் தானும் எழும்பும்; உங்களுக்கு நேரிடும் நன்மை தீமைகளை முன்னதாக தெரிவிக்கும். இன்னும் அநேக அற்புதங்களை விளைவிக்கும்
MAHA GURU BALAJI
CELL : +91 8838511337
0 கருத்துகள்