Mohana manthiram-manthrigam-manthriga ragasiyam

விரும்பியவரை நம்வசம் வைக்க











மூலமந்திரம்:

ஐயும் கிலியும் ஒளவும் சௌவும் ஓம் றீம் ஹணபவசர 1008 முறை

இந்த எந்திரத்தை செம்புத்தகட்டில் வரைந்து யந்திரத்தின் பின்புறமாக செவ்வரளி வேரை வைத்து பிரேம் செய்து கொள்ளவும் 

தர்ப்பை ஆசனத்தில் வடக்கு நோக்கி அமர்ந்து மிளகு மணி அல்லது ருத்ராட்சத்தில் ஒரு நாளைக்கு 1008 ஒரு வீதம் திங்கள்கிழமை ஆரம்பித்து  பன்னிரெண்டு நாள் ஜெபிக்க மந்திரம் சித்தியாகும் 

கனவு பலன்கள்: நாய் கடித்தது போல கனவு கண்டால் என்ன நடக்கும் என்று தெரியுமா......

தேங்காய் பழம் வெற்றிலை பாக்கு அவல் பொரிகடலை வெல்லம் சர்க்கரை பழ வகைகள் பால் தேன் தினை மாவு வைத்து நெய் விளக்கேற்றி கற்பூர தூப தீப ஆராதனையோடு ஜெபிக்கவும் 

அரளிப்பூவால் உருவேற்றவும் இந்த எந்திரத்தை வெள்ளித் தகட்டில் எழுதி சிறிது பச்சை கற்பூரம் நன்னாரி வேர் சர்வதேவதா வசிய மை கிராம்பு அரளி வேர் வைத்து 1008 உரு ஜெபித்து தாயத்துக்குள் அடைத்து கொடுக்க சர்வ மோகனம் ஆகும்


கணவன் மனைவி ஒற்றுமை அதிகமாக இந்த யந்திரத்தை எழுதி தாயத்திற்குள் போட்டு கொடுக்க மோகனம் ஆகும்  


MAHA GURU BALAJI

CELL : +91 8838511337



கருத்துரையிடுக

0 கருத்துகள்