Vasiyam - vasiyam mai seivathu eppadi - manthrigam





சகல வசிய மை வித்தை

அத்திசெடி வேரை அவரவர்களது மாதந்திர ஜென்ம நட்சத்திரத்தில் காலை பிரம்ம முகூர்த்த நேரத்தில் எழுந்து குளித்து விட்டு அத்தி செடிக்கு காப்பு கட்டி படையல் வைத்து தூபதீபம் காட்டி சாப நிவர்த்தி செய்து பிடிங்கி வந்து பால் ஊற்றி கழுவி அதன் வேரை எடுத்து அம்பர் சேர்த்து மையாக அரைத்து பிறகு ஒரு டப்பியில் வைத்து கொள்ளுங்கள்.

அதன் பிறகு பூஜை அறையில் அந்த மை க்கு படையல் வைத்து வடக்கு முகமாக அமர்ந்து மூல மந்திரம் 1008 முறை சொல்லி பத்திரமாக வைத்து கொள்ள வேண்டும்.


 தேவைப்படும் போது நெற்றியில் திலகமிட்டு கொண்டால் ஒருவர் மேலதிகாரிகள், முதலாளி, ஏதேனும் வேலையாக வெளியே
சென்று நாம் சந்திக்கும் நபர்கள், கணவன் மனைவி, மற்றும் நம் தேவைக்கு சந்திக்கும் நபர்கள் நம்மை பார்த்த மாத்திரத்திலே எல்லோருக்கும் பிரியமாக இருப்பார்கள். 

இதை வெற்றியிலையில் சிறிது சேர்த்து 90 நாட்கள் தொடர்ந்து சாப்பிட்டால் இந்த வசிய தன்மை உடலில் பரவிவிடும் பிறகு திலகம் இட தேவையில்லை தினமும் மூலமந்திரம் 3 முறை கூறினால் போதும் நம் சந்திக்கும் நபர் நம் மீது பிரியமாக இருப்பார்கள்.

மூலமந்திரம் :

''ஓம் ஸ்ரீம் றீம் வயநமசி பிரம்மாவின் ஆணை, சக்தி ஆணை, சங்கரன் ஆணை வசி வசி உம் படு சுவாஹா"


MAHA GURU BALAJI

CELL : +91 8838511337


கருத்துரையிடுக

0 கருத்துகள்