Thadai neekkum manthiram tamil - vettu manthiram - manthrigam




தடை வெட்டு மந்திர வித்தை

தடை வெட்டு மந்திரம் இது வியாபாரம் முதல் திருமணம் வரை எதுவாக இருந்தாலும் சரி. மாந்திரீக வேலைகள் செய்யும் போது சில தடைகள் ஏற்பட்டாலும் சரி. எந்த காரியமாக இருந்தாலும் வெற்றியடையும் முறையாகும். இதை வெள்ளியன்று செய்தால் உத்தமம். முதலில் வினாயகரை வேண்டிவிட்டு மந்திரம் ஒன்பது முறை சொல்லி  பின்னர் வெட்டு மந்திரங்கள் உபயோகிக்க வேண்டும்.

வினாயகர் மந்திரம்:

''ஓம் கங் கங் கணபதி கவுரி புத்திராயா விக்கன வினாயக மூர்த்தியே உன்னோடெதிர்த்த கஜமுகா சூரணை சம்ஹகரித்தால் போலே என்னோடெதிர்த்த சத்திராதிகளையும் சர்வ தடங்கல்களையும் சம்ஹரி சம்ஹரி   சக்தி புத்திராயா சர்வ தடைகளையும் அறு அறு சுவாகா"

9, முறை ஜபித்து, பின்பு மூலமந்திரம் 21 முறை சொல்லி தேங்காய் எடுத்து மஞ்சள் சந்தனம் பூசி அதில் கற்பூரம் ஏற்றி 9 முறை உரு செய்து நிலத்தில் வைத்து வெட்டவும். ஒரே வெட்டாக இருக்க வேண்டும்.

மூலமந்திரம் :

''ஓம் றாங் றீங் வினையறு கங் கங் கணபதி கவுரி புத்திராயா நம சகல தடைகளும் வெட்டு வெட்டு சுவாகா"


MAHA GURU BALAJI
CELL : +91 8838511337

கருத்துரையிடுக

0 கருத்துகள்