சூரிய திசை ராகு புத்தி :
சூரிய திசையில் ராகுபுத்தியானது 10 மாதம் 24 நாட்கள் நடைபெறும்.
சூரியனுக்கு ராகு பகைவர் என்பதால் பொதுவாகவே பிரச்சனைகளை சந்திக்க நேரிடும் என்றாலும் ராகு நின்ற வீட்டதிபதி பலம் பெற்று ராகு சுபர் சேர்க்கைப் பெற்று சுப கிரகங்களின் பார்வைப் பெற்று, சுப கிரகங்களின் சாரம் பெற்றிருந்தால் மட்டுமே நல்ல ஆரோக்கியமும் குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகளும் உண்டாகும்.
மாந்திரீக புத்தகம் பதிவிறக்கம் செய்ய கிளிக் செய்யவும்...,
அதுவே ராகு லக்னத்திற்கு 8,12 ல் அமைய பெற்று பாவிகள் சேர்க்கை, பார்வை பெற்றிருந்தால் பகைவர்களால் பிரச்சனை, கணவன் மனைவியிடையே பிரச்சனை, பணவிரயம் ஏற்படகூடிய நிலை விபத்தினால் கண்டம், எப்பொழுதும் துக்கம் உண்டாக கூடிய சூழ்நிலை, அரசு வழியில் பிரச்சனை, எடுக்கும் காரியங்களில் தடை ஏற்படும். தேவையற்ற அவமானங்களையும் சந்திக்க நேரிடும்.
0 கருத்துகள்