சூரிய திசையில் கெடுபலன்கள் குறைய வழிபாட்டு முறைகள் :
சூரியனை வழிபடும் முறை பரிகாரங்கள்.!!!!!
ஞாயிற்று கிழமைகளில் வெல்லம், கோதுமை போன்றவற்றை தானம் செய்தல், உபவாசம் இருத்தல் சூரியனின் அதி தேவதையான சிவனை வணங்குதல் பிரதோஷ கால விரதங்கள் மேற்கொள்ளுதல், தினமும் சூரிய நமஸ்காரம் செய்தல், சந்தியா வதனம், உபாயனம் செய்தல், காயத்ரி மந்திரம் மற்றும் ஆதித்ய ஹருதயம் பாராயணம் செய்தல் 1 அல்லது 12 முகங்கள் கொண்ட ருத்ராட்சம் அணிதல், மாணிக்க கல் பதித்த மோதிரம் உடலில் படும்படி அணிதல். செந்தாமரை மலர்களால் சூரியனுக்கு அர்ச்சனை செய்தல் போன்றவை சூரியதிசை, சூரியபுக்தி காலங்களில் செய்ய வேண்டிய பரிகாரங்களாகும்.
0 கருத்துகள்