sivan manthiram in tamil - manthrigam - நோய் நீங்க மந்திரம்

தீராத நோய் தீர சிவ சக்கரம் - சிவ மந்திரம் 















மூலமந்திரம் :

ஐம் ஓம் ஹரீம் ஸ்ரீம் சிவாய நம ஓம்




பூஜை முறை :

மேற்கண்ட யந்திரத்தை செப்புத்தகட்டில் வரைந்து, பால், பன்னீர், தேன். இளநீர் அபிஷேகம் செய்து பின் மூலமந்திரத்தை ஜெபித்து உரு ஏற்றி தாயத்தாக்கி கட்டிக் கொள்ளவேண்டும்.





பூஜை பலன்கள் :

மனிதனுக்கு எத்தனையே நோய்கள் வருகின்றன. மருத்துவரால் கைவிடப்பட்ட நோய்கள் அனைத்தையும் வியக்கத்தக்க வகையில் குணப்படுத்தும் ஆற்றல் மேற்கண்ட சிவ சக்கரத்திற்கு உண்டு. 



MAHA GURU BALAJI


CELL : +91 8838511337






கருத்துரையிடுக

0 கருத்துகள்