செய்வினை கோளாறு நீங்க பயந்த சுபாவம் உள்ளவர்களுக்கு தைரியம் வர யந்திரம்
மூலமந்திரம் :
ஓம் ஐயும் கிலியும் சவ்வும் பகவதி தேவி உன் பாதம் பணிந்தோம் சர்வ பூத பிரேத பிசாசுகளையும் வஞ்சின சூனியத்தையும் எரி எரி சுடு சுடு உச்சாடு கோழையான இவனை உன் போல் வீரனாக்கி தருவாய் சுவாஹா.
பூஜை பொருட்கள் :
வெற்றிலைப்பாக்கு, பழம், தேங்காய். எலுமிச்சைபழம் ஊதுவத்தி சாம்பிரானி கற்பூரம்.
பூஜை முறை :
யந்திரத்தை எழுதி 3 வகை நூல் (கருப்பு. சிவப்பு. பச்சை சுற்றவேண்டும், சாம்பிரானி புகை தகட்டிற்கு படும்படி பிடித்து சுற்றிக்கொண்டே மேற்கண்ட மந்திரத்தை ஜெபித்து கொடுத்து கட்டிக் கொள்ள சொல்லவும்.
பயன் :
பயம் தெளியும், தைரியமுள்ளவர்களாக வருவார்கள். காத்து, கருப்பினால் உண்டான சேட்டை ஒழியும். செய்வினை கோளாறு நீங்கும். இரவில் பயப்படுதல் நீங்கும்.


0 கருத்துகள்