கோடிப்பாவங்கள் இருந்தாலும் அவைகள் நீங்க
இனியாவது மனசுத்தியோடு நீண்டகாலம் நிம்மதியாக வாழ்ந்து மோட்ச நிலையை அடைய நீங்கள் கருணை உள்ளம் கொண்டவராக இருந்தாலும் யாருக்கும் எந்த பாவமும் செய்யாதிருந்தபோதிலும் உங்கள் வாழ்வில் பாவங்கள் சேர்ந்துகொண்டுதான் இருக்கிறது.
அது எப்படி என்றால் ஒருவன் செய்யும் பாவச்செயலை கண்டும் அதை தடுக்காமல் போவதும் (கண்ணாரக் கண்டபாவம்), தீய சொற்களையும், தீயவர்களின் வஞ்சகப் பேச்சுகளை, அவச் சொற்களை கேட்பது (காதாரக் கேட்டபாவம்) உங்கள் மன மகிழ்ச்சிக்காக பிறரை துன்புறுத்துவது (மனதாரச் செய்த பாவம்) பெண்களை கொடுமைப்படுத்து, பசுக்களை துன்புறுத்துவது ஓரறிவு முதல் ஆரறிவு வரையிலான உயிர்களை கொன்ற பாவங்கள் உங்களின் முன்னோர்கள் செய்த பாவமென எத்தனை கோடிப்பாவங்கள் இருந்தாலும் அவைகள் நீங்க ஒரு
சூட்சம மந்திரம்
உடல் சுத்தியுடன் சுத்தமான கம்பளியை விரித்து வடமேற்கு திசை நோக்கி அமர்ந்து கொண்டு மூச்சை இடதுபக்க நாசியில் மெதுவாக இழுத்து அடக்கிக் கொண்டு மனதினுள் மன ஓர் நிலையோடு
"ஓம் அங் லங்" என்ற மந்திரத்தை
(108 உரு செபிக்க வேண்டும்)
இப்படி செபிப்பதால் உயிரைக் கொன்ற பாவம் முதல் எப்படிப்பட்ட கொடிய பாவங்களும் விலகி விடும்
MAHA GURU BALAJI
CELL : +91 8838511337
0 கருத்துகள்