நினைத்தது நிறைவேற முக வசிய மந்திர வித்தை
கிளம்பும் முன் கீழ்க்கண்ட மந்திரத்தை 108 தடவை ஜெபித்து விபூதி அல்லது குங்குமம் அணிந்து செல்லவும். குறிப்பாக பணவிசயமாக இன்டர்வியூ, பெரிய மனிதர்களைக் காண செல்லும் பொழுது இதை பயன்படுத்தலாம்.
மூல மந்திரம் :
மாந்திரீக புத்தகம் பதிவிறக்கம் செய்ய கிளிக் செய்யவும்...,
''ஹரி ஓம் திருவுள்ளமே ஆதித் திருவுள்ளமே செந்தாமரையில் பிறந்திடும் மருவே உன்முகம் என்முகமாக உன் கண் என் கண்ணாககண்டோர் கைவசமாக சக்தியும் பிள்ளையாரும் முன்னே நடக்க ஸ்வாஹா"


0 கருத்துகள்