kula deivam - kula deivam in tamil - manthrigam - குல தெய்வம் வீட்டிற்கு வர தாந்திரீகம்

குலதெய்வமே தெரியாமல் இருப்பவர்கள் குலதெய்வத்தை வரவழைக்க மந்திர வித்தை






அமாவசை அடுத்து வரும் புதன்கிழமை (வளர்பிறை புதன்கிழமை) அன்று பாம்பு புற்று இருக்கும் இடத்திற்க்கு சென்று புற்று மண் எடுத்து சிறிது சுத்தமான தண்ணீர் விட்டு பிள்ளையார் பிடித்து பூஜை அறையில் வைத்து வெற்றிலை பாக்கு, தட்சணை, ஒரு வெண்ணிற துண்டு (டவல்) வஸ்திரமாக வைத்து படையலாக ஒரு மண் அகலில் நெய் தீபம் ஏற்றி தேங்காய், பழம், பொரிகடலை மட்டும் வைக்கவும் 

பாம்பு கனவில் வந்தால் என்ன பலன் ? தெரிந்து கொள்ள continue....

முன்னோர் வழிபாடு மனதை கட்டுபடுத்தி நம் குலதெய்வத்தை எங்கு இருந்தாலும் காட்டுங்கள் இனி நான் தொடர்ந்து குலதெய்வ வழிபாடு செய்வேன் என்று உறுதியளித்து முன்னோர்களை வணங்கி வேண்டிக் கொள்ளவும். என் குலதெய்வமே நீ எங்கு இருந்தாலும் வந்து எனக்கு அனுகிரம் புரிய வேண்டும் என்று மனதார வேண்டி நினைத்து


கீழ் கண்ட மந்திரத்தை ஜெபம் செய்யவும்.

"ஓம் சங் வங் சிவாய நம"


இம்மந்திரத்தை தினமும் 108 முறை உரு காலை மற்றும் மாலை செய்யவும் குலதெய்வத்தை ஆகர்ஷணம் செய்து 21 நாட்களுக்குள் நம் கனவில் பிரம்ம முகூர்த்த நேரத்தில் நமக்கு தூக்கத்தில் காட்சி தந்தும் தான் இருக்கும் இடமும் வழிபாட்டு முறை அதற்கு உண்டான பூஜை முறைகளை கூறும்.


MAHA GURU BALAJI

CELL : +91 8838511337


கருத்துரையிடுக

0 கருத்துகள்