ஒரு சட்டியில் நாட்டு பசுஞ்சாணத்தில் மட்டும் செய்யப்பட்ட ஒரு வரட்டியை எடுத்து அதில் கற்பூரம், தேங்காய் நார், அடுப்புக்கரி வைத்து அக்னியை உண்டாக்கி பிறகு காய்ந்த சிகப்பு மிளகாய், உப்பு, மிளகு,வீதியில் நம் கால் பட்ட மண், வீட்டில் பெருக்கிய குப்பையில் உள்ள மண், ஜந்தையும் வலது உள்ளங்கையில் வைத்துக் கொள்ளவும்.
கணவன், மனைவி, பிள்ளைகளை அமர வைத்து.வயதில் பெரியோர் வலது கையால், வலது பக்கம் மூன்று முறையும் இடது பக்கம் மூன்று முறையும் சுற்ற வேண்டும் பிறகு நெருப்பு எழுப்பப் பட்டுள்ள விரட்டியின் மேல் போட்டு விட வேண்டும் பிறகு அந்த விரட்டியை நெருப்புடன் முச்சந்தியில் வைத்து விட வேண்டும் இதன் மூலம் அனைத்து வித கண் திருஷ்டியும் விலகும் மிகவும் சக்தி வாய்ந்த முறை.
MAHA GURU BALAJI
CELL : +91 8838511337


0 கருத்துகள்