சந்திர திசை சுக்கிர புக்தி :
சந்திர திசையில் சுக்கிர புக்தியானது 1 வருடம் 8 மாதங்கள் நடைபெறும்.
சுக்கிர பகவான் பலம் பெற்று அமைந்திருந்தால் பெண்களால் அனுகூலம்,செல்வ சேர்க்கை, வீடு மனை, பூமி மற்றும் ஆடை ஆபரண சேர்க்கை, வண்டி வாகனங்களால் வாங்கும் யோகம், நல்ல தூக்கம், கட்டில் சுகம், கலைத் தொழில் ஈடுபாடு குடும்பத்தில் நவீன பொருட் சேர்க்கை, யாவும் உண்டாகும்.
மாந்திரீக புத்தகம் பதிவிறக்கம் செய்ய கிளிக் செய்யவும்...,
சுக்கிர பகவான் பலமிழந்திருந்தால் மனதில் உற்சாக குறைவு, தேவையற்ற குழப்பம், மர்மஸ்தானங்களில் பாதிப்பு, தீய பழக்க வழக்கங்களுக்கு ஆளாக கூடிய நிலை, கடன் வறுமை, பெண்களால் அவமானம், வீடுமனை வண்டி வாகனம், சுகவாழ்வை இழக்கும் நிலை ஏற்படும்.
0 கருத்துகள்