சந்திர திசை கேதுபுக்தி :
சந்திர திசை கேதுபுக்தி காலங்கள் 7 மாதங்களாகும்.
கேது சுப பலம் பெற்றிருந்தால் நல்ல தெய்வீக சிந்தனை, பக்தி, பொருளதார நிலையில் உயர்வு, அசையும் அசையா சொத்துகளால் லாபம், மருத்துவ விஞ்ஞான துறைகளில் நாட்டம், மற்றவர்களால் மதிக்கப்படும் நிலை, அசையா சொத்துகளும் சேரும் வாய்ப்பு ஏற்படும்.
மாந்திரீக புத்தகம் பதிவிறக்கம் செய்ய கிளிக் செய்யவும்...,
கேது நின்ற வீட்டதிபதி பலவீனமாக இருந்தாலும், கேது அசுப ப்பலம் பெற்றிருந்தாலும், ஏதிலும் பயம், மனக்குழப்பம், ஏதிலும் முழு ஈடுபாடற்ற நிலை வயிற்று வலி, தோல் நோய்களால் பாதிப்பு, இல்லற வாழ்வில் ஈடுபாடற்ற நிலையில் கணவன் மனைவியிடையே பிரிவு, புத்திர பாக்கியம் உண்டாக தடை, உறவிர்களிடையே பகை, எதிர்பாராத வீண் விரயங்கள், திருமணம் நடைபெற தடை, எதிர்பாராத விபத்தால் கண்டம் அரசு வழியில் தண்டனை, வம்பு வழக்குகளை சந்திக்கும் நிலை ஏற்படும்.


0 கருத்துகள்