சந்திர திசை சூரிய புக்தி :
சந்திர திசையில் சூரிய புக்தியானது 6 மாதங்கள் நடைபெறும்.
சந்திரன் பலம் பெற்றிருந்தால் வீரம் விவேகம் கூடும். எடுக்கும் காரியங்களில் வெற்றி மேல் வெற்றிகிட்டும். தந்தைக்கு மேன்மை தந்தை வழி உறவுகளால் அனுகூலம் உண்டாகும். அரசு வழியில் பதவிகள், பெருமைகள் தேடி வரும். உறவினர்கள் உதவுவார்கள். ஆண் புத்திர பாக்கியம் அமையும். பொருளாதார நிலை உயர்வடையும்.
மாந்திரீக புத்தகம் பதிவிறக்கம் செய்ய கிளிக் செய்யவும்...,
சூரியன் பலமிழந்திருந்தால் உஷ்ண சம்மந்தபட்ட நோயிகள், கண்களில் பாதிப்பு இருதயக் கோளாறு, மஞ்சள் காமாலை, மூளை கோளாறு, தந்தைக்கு தோஷம் உண்டாகும். வண்டி வாகனங்களால் விபத்துகள் உடன் பிறந்தவர்களுடன் பிரச்சனை கெட்ட சகவாசங்களால் அவமானம், அரசாங்கத்திற்கு அபராதம் கட்டும் சூழ்நிலை உண்டாகும்.


0 கருத்துகள்