Astrology tamil - Tamil jathagam - jathagam online tamil - manthrigam



ஜோதிடம் என்பது பன்னிரண்டு ராசிகள், இருபத்தேழு நக்ஷத்திரங்கள், ஒன்பது கிரஹங்கள் இவைகளின் செயல்களைக் கூறும் காலமாகும் இதை கொண்டுதான் ஜாதகம் கணிக்கப்படுகின்றது. அதாவது-ராசிகள். நக்ஷத்திரங்கள். கிரஹங்கள் இவைகளின் நிலையைக் கொண்டு ஸ்வபாவம், பலம், பலவீனம் இவைகளைத் தெரிந்துகொண்டால் ஜாதகப் பலனைத் தெரிந்து கொள்ளலாம்.

ஏற்கனவே ராசிகள் மற்றும் நக்ஷத்திரங்களை பார்த்தோம்

அதன் தொடர்ச்சியாக திதிகள் மற்றும் யோகங்கள் இவற்றைப் பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்




Tamil Jathagam :

திதிகள் 

பிரதமை ( முதல்நாள்) துவிதியை, திரிதியை, சதுர்த்தி, பஞ்சமி, சஷ்டி, சப்தமி, அஷ்டமி, நவமி, தசமி, ஏகாதசி, துவாதசி, திரையோதசி, சதுர்த்தசி ஆகியவற்றிற்கு அடுத்து பவுர்ணமி வரும். 

இதனையடுத்து தேய்பிறை  திதிகள் அமைகின்றன. விழாக்கள், விரதங்கள், பண்டிகைகளுக்கு இந்த திதிகள் மிகவும் முக்கியமானவை.

யோகங்கள் அதன் அதிதேவதைகள்


விஷ்கம்பம்    – தா்மராஜா
ப்ரீதி                  – மகாவிஷ்ணு
ஆயுஷ்மான்   – வீரன்
செளபாக்யம் – தாதா
சோபனம்        – பிருஹஸ்பதி
அதிகண்டம்   – சந்திரன்
சுகா்மம்           – இந்திரன்
திருதி                – ஜலதேவதா
சூலம்                – நாகராஜா்
கண்டம்           – அக்னி தேவன்
விருத்தி            – ஆதித்யன்
த்ருவம்             – பூமி தேவி
வியாகதம்       – மருத்கணம்
ஹா்ஷணம்    – பகா்
வஜ்ரம்              – வருணன்
ஸித்தி               – கணேசா்
வ்யதிபாதம்    – குரு
வரீயான்           – குபேரன்
பாிகம்               – துவஷ்டா
சிவம்                 – மித்ரா
சித்தம்              – கந்தா்
ஸாத்யம்          – அம்பிகை
சுபம்                  – மகாலக்ஷ்மி
சுப்பிரம்           – செளாி தேவி
பிராம்ஹம்     – பிரம்மா
ஐந்திரம்           – பித்ருக்கள்
வைதிருதி       – அதிதிகள்


இங்கு கொடுக்கப்பட்டுள்ள விஷயங்களை நன்கு மனப்பாடம் செய்து கொள்ளவும்


MAHA GURU BALAJI


CELL : +91 8838511337







கருத்துரையிடுக

0 கருத்துகள்