ஜோதிடம் என்பது பன்னிரண்டு ராசிகள், இருபத்தேழு நக்ஷத்திரங்கள், ஒன்பது கிரஹங்கள் இவைகளின் செயல்களைக் கூறும் காலமாகும் இதை கொண்டுதான் ஜாதகம் கணிக்கப்படுகின்றது. அதாவது-ராசிகள். நக்ஷத்திரங்கள். கிரஹங்கள் இவைகளின் நிலையைக் கொண்டு ஸ்வபாவம், பலம், பலவீனம் இவைகளைத் தெரிந்துகொண்டால் ஜாதகப் பலனைத் தெரிந்து கொள்ளலாம்.
ராசிகள் 12
1.மேஷம்
2. ரிஷபம்
3.மிதுனம்
4.கடகம்
5.சிம்மம்
6.கன்னி
7.துலாம்
8. விருச்சிகம்
9. தனுசு
10. மகரம்
11.கும்பம்
12. மீனம்
நக்ஷத்திரங்கள் 27
அசுவினி
பரணி
கிருத்திகை
ரோகிணி
மிருகசீரிஷம்
திருவாதிரை
புனர்பூசம்
பூசம்
ஆயில்யம்
மகம்
பூரம்
உத்திரம்
ஹஸ்தம்
சித்திரை
சுவாதி
விசாகம்
அனுஷம்
கேட்டை
மூலம்
பூராடம்
உத்திராடம்
திருவோணம்
அவிட்டம்
சதையம்
பூரட்டாதி
உத்திரட்டாதி
ரேவதி
இங்கு கொடுக்கப்பட்டுள்ள விஷயங்களை நன்கு மனப்பாடம் செய்து கொள்ளவும்
0 கருத்துகள்