ராசிகள். நக்ஷத்திரங்கள். கிரஹங்கள் இவைகளின் நிலையைக் கொண்டு ஸ்வபாவம், பலம், பலவீனம் இவைகளைத் தெரிந்துகொண்டால் ஜாதகப் பலனைத் தெரிந்து கொள்ளலாம்.
கரணங்கள் 11
பவம் - சிங்கம்
பாலவம் - புலி
கௌலவம் - பன்றி
தைதுலை - கழுதை
கரசை - யானை
வணிசை - எருது
பத்திரை - கோழி
சகுனி - காக்கை
சதுஷ்பாதம் - நாய்
நாகவம் - பாம்பு
கிம்ஸ்துக்னம் - புழு
கிரஹங்கள் தான்யம் புஷ்பம்
1. சூரியன் - கோதுமை - செந்தாமரை
2. சந்திரன் - நெல் - அல்லி
3. செவ்வாய் - துவரை - செண்பகம்
4. ராகு - உளுந்து - மந்தாரை
5. குரு - கடலை - முல்லை
6. சனி - எள் - கருங்குவளை
7. புதன் - பச்சை பயிறு - வெண்காந்தல்
8. கேது - கொள்ளு - செவ்வல்லி
9. சுக்ரன் - மொச்சை -
வெண்தாமரை
இங்கு கொடுக்கப்பட்டுள்ள விஷயங்களை நன்கு மனப்பாடம் செய்து கொள்ளவும்


0 கருத்துகள்