Vasiyam-manthrigam-வசியம் செய்வது எப்படி -மகா குரு பாலாஜி








வசியம் செய்ய பௌர்ணமி அன்னைக்கு சுக்கிர ஓரைல மஞ்சள் கரிசலாங்கண்ணி மற்றும் வெள்ளை காக்கணம் அதாவது வெள்ளை சங்குப்பூ என்று சொல்லுவோம்


 இந்த ரெண்டு மூலிகைக்கும் என்ன பண்றீங்க அப்படின்னா வசியம் செய்ய உகந்த நாளான பௌர்ணமி அன்று சுக்கிர ஓரையில் காப்பு கட்டி சாப நிவர்த்தி செய்து எலுமிச்சம் பலி கொடுத்து  படையல் வைத்து கற்பூரம் ஊதுபத்தி ஏற்றி வைத்து ஆணிவேர் அறாமல் பிடுங்கி எடுத்துட்டு வாங்க


வசியம் மருந்து  அரைக்கிறதுக்கு வந்து உங்களுக்கு பேய் கரும்பு சாறு தேவைப்படும் பேய்க்கரும்பு  ஒரு துண்டு  எடுத்து அதுல வந்து சாறு பிழிஞ்சு எடுத்துக்கங்க.  

இந்த சாறை வைத்து இப்ப நம்ம சொன்ன இந்த ரெண்டு வசியம் மூலிகைகளையும் அரைச்சு சிறு சிறு உருண்டைகளா நீங்க காய வைக்கணும்

 இப்படி காய வச்ச வசியம் மருந்து  உருண்டைகளை ஒரு டப்பாவில் போட்டு பத்திரப்படுத்தி வச்சுக்கோங்க

 வசியம் மருந்து எப்ப தேவைப்படுதோ நீங்க உங்களுக்காக பயன்படுத்தினாலும் சரி இல்ல உங்களுடைய வாடிக்கையாளருக்கு பயன்படுத்தினாலும் சரி மருந்து கொடுப்பவர்களுடய  சிறுநீரும் உமிழ் நீரும் ஒரு ரெண்டு மூணு துளி இந்த மருந்து உருண்டைகளில்  கலந்து அதை புளி  நீக்கி அதாவது புளி  இல்லாத ஆகாரத்தில் எதில் வேணும்னாலும் கலந்து குடுக்க சொல்லுங்க


 அசைவ உணவுகளில்  கலந்து கொடுத்தாங்க அப்படின்னா ரொம்பவே சீக்கிரத்துல வசியம் ஆகும்.  இதற்கு வந்து பாத்தீங்க அப்படின்னா கட்டாயமாக மோகினி பூஜை அப்படிங்கறத செய்யணும் 

தேங்காய் பழம் வெற்றிலை பாக்கு அவல் பொரி  கடலை நாட்டு  சர்க்கரை பொங்கல் பால் வைத்து கற்பூர தூப தீப ஆராதனையோட வசியம் சீக்கிரமா வேலை செய்ய மோகினி மந்திரம் குறைந்தது ஒரு 12 நாள் நீங்கள் ஜெபித்து எடுத்துக்கணும்

 ஒரு நாளைக்கு 1008 ஒரு வீதம் 12 நாள் ஜபித்தீங்க அப்படின்னா இந்த வசியம்  மருந்து வேலை செய்ய ஆரம்பிக்கும்

 உங்களுக்கு தெரிந்த ஏதாவது ஒரு மோகினி மந்திரம் ஜெபித்தாலும் சரி அப்படி இல்ல அப்படின்னா இப்ப நம்ம சொல்லக்கூடிய மந்திரத்தை ஜெபித்தாலும் சரி 1008 உரு ஜெபிக்கணும் 

வசியம் செய்ய மோகினி மூல மந்திரம்:

ஸ்ரீம் இரீம் கிலீம் மோகினி தேவி  நீ ஆக்ரூஷணீ அங் ரங்  

 இந்த வசியம் மந்திரத்தை ஒரு நாளைக்கு 1008 ஒரு வீதம் 12 நாள் ஜெபித்து முடித்து இந்த மருந்து உருண்டைகளை பத்திரப்படுத்தி வச்சுக்கோங்க

 வாடிக்கையாளர்களுக்கு எவ்வளவு வசியம் மருந்து உருண்டை கொடுக்கணும் அப்படின்னு கேட்டீங்கன்னா நீங்க இந்த மருந்து உருண்டைகளை ஒரு   கொண்டைக்கடலை  அளவுக்குத்தான்  தயார் செய்யணும். 

அந்த மாதிரி தயார் செய்த இந்த வசியம்  மருந்து உருண்டைகளை ஒரு ஆறு உருண்டைகள் வரைக்கும் கொடுக்கலாம் ஒரு வாடிக்கையாளருக்கு

 அவங்க வந்து அதையே சரிபாதியா உதாரணத்துக்கு ஒரு நாலு உருண்டை கொடுக்குறீங்க அப்படின்னா இன்னைக்கு ரெண்டு உருண்டை ஒரு வாரம் கழித்து திரும்பவும் இரண்டு கொடுக்கிற மாதிரி இருக்கும்


 சரியாக  21 நாளில் வசியம் மருந்து  பலன் கொடுக்க ஆரம்பிக்கும் 



MAHA GURU BALAJI
CELL : +91 8838511337



கருத்துரையிடுக

0 கருத்துகள்