அனைவருக்கும் வணக்கம்
இன்னைக்கு நம்முடைய பதிவில் ரொம்பவே முக்கியமான ஒரு விஷயத்தை
பார்க்கலாம் என்னன்னு கேட்டீங்கன்னா நிறைய பேருக்கு இருக்கக்கூடிய
முக்கியமான பிரச்சனை கணவனோ மனைவியோ அல்லது நமக்கு மிகவும் நெருக்கமானவர்களோ பிரிஞ்சு போய்விட்டார்கள் என்ன செய்றதுன்னு தெரியல ரொம்ப கஷ்டமா இருக்கு அப்படினு சொல்ற நபரா நீங்க
இந்த பதிவு உங்களுக்கு நிச்சயமா பலன் தரும்
சித்தாந்த தேவரீர் வசீகரி வா வா நான் நினைத்த ( பெயர் ) ஐ
இக்கனத்திலே அதன் முன் சென்று கல்லானதை மயக்கு தியக்கு சீக்கிரம் சீக்கிரம் கூட்டிவா. உன்னையும் என்னையும் படைத்த பரமேஸ்வரன் ஆணை சீக்கிரம் கூட்டிவா கூட்டிவா மசி நசி ஐயும் கிலியும் செளவும் ஓம் றீயும் சுவாகா 216.
எதிரியை அழிக்க எலுமிச்சம் மட்டும் போதும் இப்படி செய்து பாருங்கள்......
பூஜை பொருட்கள் :
வெற்றிலைப்பாக்கு, வாழைப்பழம், தேங்காய், பால், ஊதுவத்தி, சாம்பிராணி , மஞ்சள், குங்குமம், மல்லிகைப்பூ.
பூஜை முறை :
மேற்கண்ட யந்திரம் 6 X 6 செப்புத்தகட்டில் வரைந்து பால், பன்னீர், தேன், இளநீர், மஞ்சள் நீர், அபிஷேகம் செய்து மூலமந்திரத்தை தினம் 216 முறை ஜெபித்துவர பிரிந்தவர்கள் ஒன்று கூடுவர்.
பிரிந்த கணவன், மனைவியை காதலர்களை ஒன்று சேர்க்கலாம்
நன்மைக்கு மட்டும் பயன்படுத்தவும்


0 கருத்துகள்