அனைவருக்கும் வணக்கம்
இன்னைக்கு நம்முடைய பதிவில் ரொம்பவே முக்கியமான ஒரு விஷயத்தை
பார்க்கலாம் என்னன்னு கேட்டீங்கன்னா நிறைய பேருக்கு இருக்கக்கூடிய
முக்கியமான பிரச்சனை தகாத உறவுகளை பிரிப்பது என்ன செய்யலாம்
அப்படின்னு பார்க்கலாம்
மூலமந்திரம் :
ஓம் சூர சங்காரா, வால மோகினி
புத்திரா, சுவாமி
சாட்சி வா வா
( இன்னார் இன்னார் மேல் இருக்கும் )
மோகம் கெட்டொழிய சுவாஹா
பூஜைபொருட்கள் :
வெற்றிலைப்பாக்கு வாழைப்பழம்,
தேங்காய், பால், ஊதுவத்தி
சாம்பிராணி, கற்பூரம்.
பூஜை செய்யும் முறை :
திருமணம் ஆன ஆணோ (அ)
பெண்ணோ தவறான தகாத உறவில்
இருந்தால் அவர்களை திருத்த
மேற்கண்ட யந்திரம் உதவி செய்யும்.
வளர்பிறையில் வரும் சுக்கிர
ஹோரையில் ஒரு எச்சில் படாத
தாம்பாள தட்டில் சர்க்கரையை பரப்பி
அதன் மீது மேற்கண்ட யந்திரம்
ஊதுவத்தி குச்சியை கொண்டு
வரைந்து மேற்கண்ட மூலமந்திரம்
1008 உரு கொடுத்து.
கொடுத்துவிடவும்.
மேற்கண்ட சர்க்கரையை டீ (அ) காபி
(அ) பாலில் கலந்து கொடுக்க
ஆண்பித்து / பெண்பித்து கொண்டு
அலைபவர்கள் திருந்துவர்.

0 கருத்துகள்