Vasiya Marunthu - manthrigam - மாந்திரீக பயிற்சி
அனைவருக்கும் வணக்கம்
இன்னைக்கு நம்முடைய பதிவில் ரொம்பவே முக்கியமான ஒரு விஷயத்தை
பார்க்கலாம் என்னன்னு கேட்டீங்கன்னா நிறைய பேருக்கு இருக்கக்கூடிய
முக்கியமான பிரச்சனை வசியம் பண்ணுவது எப்படி வசிய மருந்து எங்க
கிடைக்கும் என்பதுதான் நாமே வீட்டில் உள்ள சர்க்கரையை வைத்து எப்படி
வசிய மருந்து செய்வது என்பதை பார்க்கலாம்
மூல மந்திரம்:
ஓம் கடி கடி காடேறி கடு கௌ வாடி
காடேறி பேச்சி பிச்சி பிணம் திண்ணி
பிள்ளை கொல்லி சண்டாளி நீலி நீயும்
அங்குள்ளாய் நானும் இங்குள்ளேன்
நெளியுது வளியுது திருப்தற்கடலில்
பள்ளி கொள்ளும் மகா விஷ்னுவை
அன்று சீதா கன்னியம்மை கண்டு
மயங்கினாற் போல (இன்னாள் )மகள்
(இன்னாரை) கண்டு மயங்கி அஞ்சி
நடுங்கி அவகாசம் பண்ணி (client பெயர்)
வளர்த்த கருநாயும் செந்நாய் குட்டியை
போல (client NAME) ரின் இடக்காலை
சுற்றி வலக்காலை வலம் வந்து வணங்க
வணங்கவே சுவாகா,
யாரை வசியம் செய்வதாக இருந்தாலும்
ஒரு தாம்பாளத்தில் சிறிது நாட்டு
சர்க்கரை பரப்பி அதில் வசியம் செய்ய
வேண்டிய நபரின் பெயரை எழுதி
மேற்கண்ட மந்திரத்தை 1008 உரு
செபித்து அந்த சர்க்கரையை டீ காபி
போன்றவற்றில் கலந்து தர அவர்கள்
நமக்கு வசியமாவார்கள்
சர்க்கரை கொடுக்கும் போது அதில் நமது
ரத்தம் மூன்று சொட்டு கலந்து தர
வேண்டும்
0 கருத்துகள்