வசிய தாயத்து செய்வது எப்படி
மூலமந்திரம் :
ஓம் றீம் ஐயும் கிலியும் ஒளவும் சௌவும் சரஹணபவ 108 முறை
இந்த யந்திரத்தை செம்பு தகட்டில் எழுதி யந்திரத்தின் பின்புறமாக வில்வ மரத்தின் வேர் வைத்து பிரேம் செய்து கொள்ளவும்
பிறகு தர்ப்பை ஆசனத்தில் கிழக்கு முகமாக இருந்து இடது கையில் ருத்ராட்ச மாலை வைத்துக் கொண்டு ஞாயிற்றுக்கிழமை முதல் 8 நாட்களுக்கு தினமும் 1008 உருசெபித்து வர மந்திரம் சித்தியாகும்
நினைத்தது உடனே நடக்க என்ன செய்ய வேண்டும் என்று தெரியுமா.....
இதற்கு படையல் தேங்காய் பழம் வெற்றிலை பாக்கு அவல் பொரி கடலை வெல்லம் சர்க்கரை பொங்கல் சுண்டல் வடை பாயாசம் பழ வகைகள் பால் தேன் திணை மாவு வைத்து நெய் விளக்கேற்றி கற்பூர தூப தீப ஆராதனையோடு ஜெபிக்க வேண்டும்
பிறகு யாருக்கு வசியம் செய்ய வேண்டும் என்றாலும் செப்பு தகட்டில் யந்திரம் எழுதி யந்திரத்தில் வசியம் செய்ய வேண்டிய நபர் பெயர் எழுதி 108 உரு ஜெபித்து அதனுடன் சர்வதேவதா வசியமை வில்வ மரத்தின் வேர் சிறிது சேர்த்து சுருட்டி தாயத்துக்குள் அடைத்துக் கொடுக்கவும்
இந்த தாயத்தை கழுத்தில் அல்லது இடுப்பில் போட்டுக்கொண்டு வசியம் செய்ய வேண்டிய நபரை அடிக்கடி சென்று பார்க்கவும்
21 நாளைக்குள் சம்பந்தபட்ட நபர் நமக்கு வசியம் ஆவார்
0 கருத்துகள்