vasiya marunthu-manthrigam-மாந்திரீக பயிற்சி

வசிய மருந்து செய்வது எப்படி



மூல மந்திரம் :


ஓம் ஆம் அவண மோகினி காம மோகினி காமம் செரிந்து உடை உருகி காமமுருகி காம கொழுந்துருகி ஞான் இருக்கும் இடத்து வந்து என் | அடிபணிந்து நிற்க ஸ்வாகா

கஸ்தூரி கோரோசனை குங்குமப்பூ அகில் சந்தனம் இவைகளை சுத்தமாக தண்ணீரில் அரைத்து பின் குளத்தில் உள்ள அட்டைப் பூச்சியை பிடித்து அதனையும் மருந்தில் போட்டு சேர்த்து அரைத்து மை பக்குவத்தில் அரைத்த பிறகு சிறு சிறு உருண்டைகளாக பிடித்து நிழலில் உலர்த்தவும்


 வெள்ளிக்கிழமை இரவு தலை வாழை இலை விரித்து சர்க்கரை பொங்கல் பழ வகைகள் இனிப்பு மல்லிகைப்பூ தேங்காய் பழம் வெற்றிலை பாக்கு வாசனை திரவியங்கள் முதலியன வைத்து நிர்வாணமாக இருந்து மூல மந்திரத்தை 1008 உரு ஜெபிக்க வேண்டும்


 ஜெபிக்கும்போது ஒவ்வொரு மல்லிகை பூவாக எடுத்து வசிய மருந்து உருண்டைகள் மேல் போட்டு 3 நாட்கள் உருவேற்றவும் யாருக்கு கொடுப்பது என்றாலும் சம்பந்தப்பட்டவர்கள் ரத்தம் சிறிது கலந்து கொடுக்க வசியமாகும்

MAHA GURU BALAJI
CELL : +91 8838511337

கருத்துரையிடுக

0 கருத்துகள்