சொல்வாக்கு பலிக்க மந்திரம்
மூலமந்திரம் :
ஹரி ஓம் சிவாய நமா அ இ உ எ எ சீரா மகிரி மியும் ஆகாசி ஆகாசி வசிய வசிய மோகையா மோகையா என் தாயே லட்சுமி லோகலட்சுமி என் வாக்கிலும் மனதிலும் வந்து முன்னிற்க சிவா ஓம் காளி ஓம் பிடாரி ஓம் நமசிவாயா
பூஜை முறை :
மேற்கண்ட யந்திரத்தை செப்புத் தகட்டில் வரைந்து பால், பன்னீர், தேன். இளநீர் அபிஷேகம் செய்து மூலமந்திரத்தை 1008 உரு வீதம் 12 நாள் ஜெபிக்க சித்தியாகும்.
மேற்கண்ட யந்திரத்தை தாயத்திற்குள் போடும் அளவிற்கு செப்பு தகட்டில் எழுதி பூஜை செய்து அதை தாயத்தாக போட்டு கொள்ளவும்
பலன்கள் :
சிறந்த ஞானம் கிட்டும், சொல்லும் வாக்கு பலிக்கும் குறி சொல்லலாம். இன்னமும் அனேக காரியங்கள் சாதிக்கலாம்.
MAHA GURU BALAJI
CELL : +91 8838511337
0 கருத்துகள்