Pirinthavar Ondru Sera-manthrigam








பிரிந்தவரை வரவழைக்க

மூலமந்திரம்:

றீம் ஐயும் கிலியும் ஒளவும் சௌவும் ஓம் ரஹணபவச 1008 முறை

இந்த யந்திரத்தை வெள்ளி அல்லது செம்புத்தகட்டில் வரைந்து யந்திரத்தின் பின்புறம் வெள்ளை நாவல் மரத்தின் வேர் சேர்த்து பிரேம் செய்து கொள்ளவும்


 தர்ப்பை ஆசனத்தின் மேல் பட்டு துணி விரித்து வடகிழக்கு முகமாக இருந்து ஸ்படிகமணியால் ஒரு நாளைக்கு 1008 ஒரு வீதம் 10008 உரு ஜெபிக்க மந்திரம் சித்தியாகும்

 தேங்காய் பழம் வெற்றிலை பாக்கு அவல் பொரி கடலை வெல்லம் சர்க்கரை பழ வகைகள் பால் தேன் திணை மாவு வைத்து முல்லை பூவால் உருவேற்ற வேண்டும்

நினைத்தது உடனே நடக்க என்ன செய்ய வேண்டும் என்று தெரியுமா......

 நெய் விளக்கேற்றி ஊதுபத்தி கற்பூரம் கொளுத்தி ஜெபிக்கவும் பிறகு யாருக்காவது பிரயோகம் செய்யும் பொழுது இரண்டு எந்திரமாக எழுதவும் 

இரண்டிலும் வரவழைக்க வேண்டிய நபரின் பெயரை எழுதி 1008 உரு ஜெபித்து சர்வதேவதா வசியமை வெண்நாவல் வேர் சேர்த்து ஒரு எந்திரத்தை பெருமாள் கோவிலில் புதைக்கவும் 

மற்றொரு எந்திரத்தை வசியம் செய்பவரின் கையில் கொடுக்கவும்

21நாளைக்குள் பிரிந்தவர்கள் ஒன்று சேர்வார்கள் கைகண்ட முறை


MAHA GURU BALAJI

CELL : +91 8838511337



கருத்துரையிடுக

0 கருத்துகள்