Ninaithathu udane nadakka-manthrigam-மாந்திரீக பயிற்சி


அனைவருக்கும் வணக்கம் இன்னைக்கு நம்முடைய பதிவில் என்ன  பார்க்க

 இருக்கிறீர்கள் என்றால்  நினைத்தது நிறைவேற மந்திரம் 

மூலமந்திரம் :

ஓம் இம் உம் மாயினி டாகினி கல்யாணி விஷ்ணு சகோதரி சர்வலோக தயாபரி பராசக்தி மாயாசத்தி ஞானசக்தி தெய்வீக சக்தி சுவாஹா

1008 x 3

பூஜை பொருட்கள் :

வெற்றிலை -5. பாக்கு -5. பூ-5 விதம் ஊதுவத்தி சாம்பிரானி, கற்பூரம். பால், சர்க்கரை.

பூஜை முறை :

மேற்கண்ட யந்திரத்தை வெள்ளி (அ) செப்பு தகட்டில் எழுதி பால், புன்னீர், தேன் அபிஷேகம் செய்து பின் தாயத்திற்கு (தகட்டிற்கு மேற்கண்ட மூலமந்திரம் 1008 X 3 நாள் ஜெபித்து உருவேற்றி தாயத்தாக்கி

கட்டிக்கொள்ளவும்.






பலன் :

முகவசீகரம், ஜனவசீகரம், தொழில் மேன்மை குடும்ப மேன்மை எதிரி தொல்லை நீங்கும். நினைத்த காரியம் நினைத்தப்படி முடியும் அனைத்திலும் வெற்றி



MAHA GURU BALAJI

CELL : +91 8838511337



கருத்துரையிடுக

0 கருத்துகள்