Ninaithathu nadakka in tamil - நினைத்தது உடனே நடக்க - manthrigam

 

நினைத்த காரியம் நிறைவேற கணபதி மந்திரம்



 

அரி ஓம் சக்தி கணபதி வா வா

சமய கணபதி வா வா

சர்வ லோக தேவர்களும்

சகல மனுஷர்களும்

சகல ஜீவ ஜந்துக்களும்

உன் முகம் என் முகம் ஆகி

யாவரும் என் வசம் ஆகி

அம்பிகையும் ஐங்கரனும்

முன்னடக்க சுவாஹா……..

 

 

மாந்திரீக புத்தகம் பதிவிறக்கம் செய்ய கிளிக் செய்யவும்...,



 

இந்த மந்திரத்தை 1008 உரு செபிக்க சித்தியாகும்.

 

 

வளர்பிறையில் வரும் சதுர்த்தி அன்று அருகில் உள்ள பிள்ளையார்

 

 கோவிலுக்கு சென்று பிள்ளையாருக்கு அபிஷேகம் செய்து சிறிய

 

 படையல் போடவும்.

 

தேங்காய் பழம் வெற்றிலை பாக்கு அவல் பொரி கடலை வைத்து தூப தீப ஆராதனையோடு பூஜையை துவக்கவும்.

 

 

மாந்திரீக புத்தகம் பதிவிறக்கம் செய்ய கிளிக் செய்யவும்...,



பிள்ளையார் முன்பு அமர்ந்து இந்த மந்திரத்தை 1008 உரு செபிக்க உடனே சித்தியாகும்.

 

பிறகு எந்த காரியத்தை முன்னிட்டு 16 முறை செபிக்க உடனே பலிதமாகும்.

 


MAHA GURU BALAJI

CELL : +91 8838511337



கருத்துரையிடுக

0 கருத்துகள்