இன்றைக்கு பல நபர்கள் கூகிள் சென்று அதிகமாக தேடும் விஷயம் எதிரிகள் தொல்லை நீங்க மந்திரம் இதுதான் அந்த அளவிற்கு எதிரிகளால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகம் ஆகிக்கொண்டே செல்கிறது
இதற்கு நாம் நம்முடய youtube பக்கத்தில் நிறைய பதிவு கொடுத்து கொண்டே இருக்கிறோம்
இருந்தாலும் அதில் ஒரு சில பதிவுகள் உங்களுக்காக இங்கே பதிவிடுகிறேன்
எதிரிகள் தொல்லை நீங்க மந்திரம்
எதிரி இடத்தை காலி செய்ய
மூலமந்திரம் :
ஓம் கிட உருள வானிகிக்குளி பிருதி நதி பொடியன வரங்கே காரேதா ஓம் மாடா அந்திர மாடா நான் நினைத்த ( இன்னானை ) இருக்கும்
(வீடு, நிலம், கடை) இடம் எறி எறி முறி முறி ஓம் அறம் பட்டு பட்டு சுவாஹா
பூஜை முறை :
ஒரு 6×6 இன்ச் செப்புத் தகட்டில் மேற்கண்ட யந்திரம் வரைந்து யந்திரத்திற்கு சாப நிவர்த்தி பிராண பிரதிஷ்டை செய்ய வேண்டும்
எந்திரத்திற்கு சண்டாளக்கரு கேசரி தைலம் தூமக்கரு இவைகளில் ஏதேனும் ஒன்றை எந்திரத்தில் தடவவும்
இதற்கு மூலிகை குடி ஓட்டி என்ற மூலிகையை வைக்கவும் மேலும் மயான சாம்பல் மற்றும் மயானத்தில் உள்ள உடைந்த ஓடு அதாவது பானையின் சிறு பகுதி காலி செய்ய வேண்டிய நபரின் வீட்டின் நான்கு மூலைகளிலிருந்து கொண்டு வந்த மண் இவை அனைத்தும் தகட்டில் வைத்து மூலமந்திரத்தை ஒரு நாளைக்கு 1008 உரு வீதம் 8 நாளைக்கு ஜெபிக்கவும்
மயானத்தில் சென்று ஜெபிக்க முடிந்த நண்பர்கள் மூன்று நாளைக்கு ஜெபித்தால் போதுமானது
ஜெபித்து தகட்டிற்கு உயிர் கொடுத்து, பின் தகட்டை சுருட்டி கருப்பு நூலால் கட்டி, அந்த வீட்டின் மறைவான பகுதியில் மறைத்து வைக்கவும் (அ) புதைக்கவும். எதிரி தானாக காலி செய்து போய்விடுவான்.
வீட்டில் குடி இருந்து கொண்டு காலி செய்ய அடம் பிடிக்கும் பார்ட்டிகளுக்கு இதை செய்யவேண்டும்.
MAHA GURU BALAJI
CELL : +91 8838511337
0 கருத்துகள்