Kuri Sollum Manthiram - manthrigam - மாந்திரீக பயிற்சி
இன்னைக்கு நம்முடைய பதிவில் ரொம்பவே முக்கியமான ஒரு விஷயத்தை
பார்க்கலாம் என்னன்னு கேட்டீங்கன்னா நிறைய பேருக்கு இருக்கக்கூடிய
சந்தேகம் குறி சொல்ல என்ன செய்வது என்ன முறை உள்ளது என்ற சந்தேகம்
அதற்கு என்ன செய்யலாம் என்பதை பற்றி பார்ப்போம்
மேற்கண்ட யந்திரத்தை ஒரு தாம்பாள தட்டில் விபூதி பரப்பி
விபூதியில் வரைந்து 3 வெற்றிலை
3பாக்கு 3பழம் வைத்து எந்திரந்தின்
நடுவில் செம்பு பாத்திரத்தை வைத்து
நீரை நிரப்பி குங்குமம் போட்டு
கரைத்து சூடம் ஏற்றி மந்திரத்தை
1008 உரு -7 நாள் கூறவும்.
ஓம் ஐயும் கிலியும் அகோரமா காளி
ஆதி வீரபத்ர காளி
திருப் பரமேஸ்வரனும்
திருப்பரமேல்வரியும்
திருப்பாற்கடலில் விருநடன
மிடுகிறபோது, திருக்குறி
சொன்னார். இக்குறி பார்க்கிறேன்.
அக்குறி பொய்த்தாலும் இக்குறி
பொய்யாமல் சித்திவா ஆ ஈ ஊ ஏ நம,
வா வா
ஐயும் கிலியும் செளவும் கிலியும்
அகோரமாகாளி வா வா வருக வருக
வா வா சுற்றி வா வா சுவாஹா
இந்த மந்திரத்தை எந்த அளவுக்கு
அதிகமாக செபிக்கிறீர்களோ அந்த
அளவுக்கு மந்திரம் உடனே
உங்களுக்கு சித்தியாகும். குறி
சொல்லும் சக்தி கிடைக்கும்
0 கருத்துகள்