Kalyana yogam jathagam in tamil - manthrigam - மாந்திரீக பயிற்சி


அனைவருக்கும் வணக்கம்

 இன்னைக்கு நம்முடைய பதிவில் ரொம்பவே முக்கியமான ஒரு விஷயத்தை 

பார்க்கலாம் என்னன்னு கேட்டீங்கன்னா நிறைய பேருக்கு இருக்கக்கூடிய  

முக்கியமான பிரச்சனை திருமண தடை . 

நானும் சுத்தாத கோவில் இல்லை செய்யாத பரிகாரம் இல்லை ஆனாலும் வரன் கை கூடி வரலை அப்படின்னு சொல்ற நபரா நீங்க இந்த பதிவு  உங்களுக்குதாங்க 

   

மூலமந்திரம் :

ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் கலீம் மங்கள  சண்டிகாயை ஹீம் பட் சுவாஹா

பூஜை முறை :

மேற்கண்ட யந்திரத்தை வளர்பிறை வெள்ளிக்கிழமை செப்பு தகட்டில் வரைந்து, ஒரு தலை வாழை இலையில் 200 gram மஞ்சள் பரப்பி அதன் மேல் யந்திரம் வரைந்து மூலமந்திரம் ஜெபித்து தாயத்தாக்கி கட்டிக் கொள்ள வேண்டும். ஆண்களுக்கு மஞ்சள் தேவையில்லை.

பலன் :

திருமணம் தோஷங்கள் நீங்கி ஆணுக்கும் பெண்ணுக்கும் விரைவில் திருமணம் நடக்கும்.


MAHA GURU BALAJI


CELL : +91 8838511337



கருத்துரையிடுக

0 கருத்துகள்