சர்வ சித்தி பெற அகத்தியர் மந்திரம்
மூலமந்திரம்:
ஓம் ஸ்ரீம் சற்குரு பதமே சாப பாவ விமோசனம் ரோக அகங்கார துர்விமோசனம் சர்வ தேவ சகல சித்த ஒளி ரூபம் சற்குரு சுவாமி ஓம் அகஸ்திய கிரந்த கர்த்தாய நம
மாந்திரீகம் தாந்திரீகம் என அனைத்தும் கைவசமாக மேற்கண்ட மூலமந்திரத்தை ஒரு நாளைக்கு 1008 உரு வீதம் 12 நாளுக்கு செபிக்க மந்திரம் சித்தியாகும்.
தனியறையில் அகத்தியர் போட்டோ வைத்து அதன் முன் கும்பம் வைத்து பழ வகைகள் பால் தேங்காய் பழம் வெற்றிலை பாக்கு அவல் பொரி கடலை வெல்லம் சர்க்கரை பொங்கல் வைத்து நெய் விளக்கேற்றி ஊதுபத்தி கற்பூரம் காண்பித்து மல்லிகை பூவால் மூலமந்திரம் செபித்து வர விரைவில் நம் காரியங்கள் நிறைவேறுவதை கண்கூடாக காணலாம்.


0 கருத்துகள்