சுடலை மாடன் வசிய சக்கரம்
மூலமந்திரம் :
ஓம் ரீம் ஐம் க்லீம் வசி வசி நசி நசி ரங் ரங் ஓம் ஐம் க்லீம் ரீம் நசி நசி வசி வசி வங் சங் ஓம் க்லீம் ரீம் ஐம் வசி நசி வசி நசி நங் மங் ஓம் ரீம் ஐம் க்லீம் உக்கிரமாடா மம வசம் வசி வசி சுவாகா
1008 உரு 12 நாட்கள் செபிக்கவும்
பூஜைபொருட்கள் :
புளியோதரை, வெண்பொங்கல், சுண்டல். மூன்று வகையான வடைகள். பானகம். பால், பாயாசம், வெற்றிலைப்பாக்கு பன்னீர், LADID தேங்காய்,மலர்கள்.
பூஜை செய்யும் முறை :
மூன்று குத்து விளக்குகளை வரிசையாக ஏற்றி வைத்து அவற்றின் முன்னால் தாம்பாளத்தட்டை வைத்து அதில் சக்கரத்தை வைத்து படையல் படைத்து பூஜை செய்யவும்.
பயன்கள் :
பகைவர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து கொண்டு தொல்லை கொடுத்தால், அப்பகைவர்களை அழித்து உங்களை காப்பாற்றும். எதிரியின் முயற்சிகள் அனைத்தும் தோற்றுப்போகும். எதிரிகள் அழிந்து போவார்கள்.
மனதில் தைரியம் பிறக்கும். எதையும் துணிச்சலாக சாதிக்க முடியும். உங்கள் வார்த்தைக்கு மரியாதை ஏற்படும். அனைவரும் உங்கள் வார்த்தைக்கு கட்டுப்பட்டு நடப்பார்கள்.
MAHA GURU BALAJI
CELL : +91 8838511337
0 கருத்துகள்