Ethirigalai Azhikkum manthiram - manthrigam - மாந்திரீக பயிற்சி
இன்னைக்கு நம்முடைய பதிவில் ரொம்பவே முக்கியமான ஒரு விஷயத்தை
பார்க்கலாம் என்னன்னு கேட்டீங்கன்னா நிறைய பேருக்கு இருக்கக்கூடிய
முக்கியமான பிரச்சனை எதிரிகள் தொல்லை
இதற்க்கு எளிமையான முறையை பார்க்கலாம்
நரசிங்க சக்கரம்
"ஓம் நரசிங்க மூர்த்தி நமோ நம"
மூலமந்திரம் :
ஓம் நாராணமூர்த்தி நரசிங்கமூர்த்தி நமோ நம
ஓம் காருண்யமூர்த்தி கடாட்சமூர்த்தி நமோ நம
ஓம் இரண்யவத நாயகனே பகைவர்களை அழிப்பாய் நமோ நம
ஓம் அவதார புருஷனே என துயர் தீராய் சுவாகா
333 உரு x 27 நாட்கள்
பூஜைபொருட்கள் :
புளியோதரை, சுண்டல், பானகம், பன்னீர், மூன்று வகையான பழங்கள், இளநீர், தேங்காய், மலர்கள், வெற்றிலைப்பாக்கு
பூஜை செய்யும் முறை :
கும்பம் வைத்து அதற்கு முன்னால் நன்கு துவக்கப்பட்ட தம்ளரை வைத்து
அதில சுத்தமான நீரை ஊற்றுங்கள். தம்ளரின் மேற்பக்கத்தில் குறுக்காக
ஒன்பது செப்புக் கம்பிகளை வைத்து பூஜை செய்யவும்.
பயன்கள் :
பகைவர்கள் ஒன்று சேர்ந்துகொண்டு துன்பம் கொடுத்தால், அந்த எதிரி
தொல்லைகள் நீங்கும், எதிரிகள் உங்களைக் கண்டு பயப்படுவார்கள். நீங்கள்
சொல்வதை செய்வார்கள்.
தொழில், வியாபாரத்தில் தடைகள் நீங்கி அதிக அளவில் இலாபம் கிடைக்கும்.
செல்வம் சேரும், குடும்பத்தில் ஒற்றுமை நிலவும்.
பகைவர்களின் சதித்திட்டங்கள் நாசமாகிவிடும், எதிரிகள் அழிந்து
போவார்கள்.
0 கருத்துகள்