Muttai Manthrigam - Ethirikalai Azhikkum manthiram - manthrigam - மாந்திரீக பயிற்சி



Muttai Manthrigam - Ethirikalai Azhikkum manthiram - manthrigam - மாந்திரீக பயிற்சி 

அனைவருக்கும் வணக்கம் 

ஒரே ஒரு முட்டையை மட்டும் வைத்து எதிரிகிக்கு   எப்படி தம்பனக்கட்டு

போடுவது என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்  ஒரு முட்டை ஒன்னு எடுத்து

அதுல வந்து உங்களுடைய எதிரி ஆனா இருக்கும் பட்சத்துல ஆண் உருவமும் 

பெண்ணா இருக்கக்கூடிய பட்சத்தில் பெண் உருவமும் வரையனும் 




நம்ம கீழே  கொடுத்திருக்கோம் பாத்தீங்களா அந்த பீஜ மந்திரங்கள் 

அதையெல்லாம் வந்து அதுல எழுதிக்கோங்க   இது வந்து முட்டையில கருப்பு 

நிற மார்க்கர் அதை வைத்து தான் எழுதணும் எழுதிட்டு எதிரி உடைய பேரை  

வந்து அந்த உருவத்தின் காலடியில் எழுதுங்க எதிரியை  ஸ்தம்பனம்  

பண்ணனும் இல்ல வந்து அனைத்து விஷயங்களையும் முடக்கம் செய்யணும் 




அப்படின்னா அவருக்கு சர்வ காரியங்களும் ஸ்தம்பனாய ஸ்தம்பனாய 

அப்படினு   போட்டுக்குங்க  அதாவது இன்னாருக்கு அப்படிங்கிற இடத்தில்  

எதிரிக்கு அந்த எதிரிக்கு அப்படிங்குற இடத்துல எதிரி உடைய பேர் 

சேர்த்துக்குங்க இன்னாருக்கு சர்வ காரியங்களும் தம்பனாய தம்பனாய 

அல்லது உங்களுக்கு என்ன விஷயம் நடக்கணுமோ எதிரியுடைய தொழில் 

முடக்கனும்  அப்படின்னா இன்னாருடைய தொழில் முடங்கி ஸ்தம்பிச்சு 

போகணும் தம்பனாய தம்பனாய அப்படிங்கற மாதிரி எழுதிக்கலாம். 



 இல்ல எதிரிக்கு வந்து பல வகைகளில் தொந்தரவு வரணும் அடி மேல அடி 

விழுகணும் அப்படின்னா எதிரி வீட்டில் இருக்கக்கூடிய அனைத்து நல்ல 

சக்திகளும் ஸ்தம்பிச்சு போகணும் எதிரிக்கு பல பிரச்சினைகள் தொடர்ந்து 

வரணும் எதிரி நிலை குலைந்து தம்புச்சு போகணும் தம்பனாய 

தம்பனாய  அப்படிங்கற மாதிரி எழுதலாம் .



இந்த மாதிரி அந்த முட்டையில் கீழே எழுதிக்கோங்க எழுதிட்டு 

என்ன பண்றீங்க அப்படின்னா முட்டையை வீட்டுக்கு வெளியில் வைத்து அந்த 

முட்டையின் நான்கு புறமும் நாலு கற்பூரம் வைத்து அணியாமல் கொளுத்தி 

விடுங்க முட்டைக்கு மிளகாய் தூளும் பெருங்காயத்தூளும் கலந்து பூசவும் 

மிளகாய் பொடி பெருங்காய பொடி இரண்டும் முழுமையாக  நீரில்  மாவு 

மாதிரி கரைத்துக்கொள்ளுங்கள் 


கரைச்சு முட்டைக்கு முழுவதுமாக பூசி விடுங்க அந்த 

பொம்மை வரைஞ்சு இருக்கீங்களா அது மேல படுற மாதிரி ஃபுல்லா பூசி 

விடுங்க இந்த முறையை வந்து கட்டாயமாக வீட்டுக்கு வெளியில் தான் 

செய்யணும் நீங்க வரையறது அந்த மத்த விஷயங்கள் நீங்க வீட்டுக்குள்ள 

செஞ்சாலுமே இந்த முறையை மட்டும் வீட்டுக்கு வெளியில தான் செய்யணும் 

எந்த காரணத்தை கொண்டும் வீட்டுக்குள்ள செஞ்சிடாதீங்க செஞ்சீங்க 

அப்படின்னா நீங்க செய்யக்கூடிய பாதிப்பு முழுமையாக செய்கிறவர்களை 

தான் சேரும் சரிங்களா


 அதனால் இதை மட்டும் நீங்க  எந்த காரணத்தை கொண்டும்  வீட்டுக்குள்ள 

இந்த முறையை ஒரு போதும் செஞ்சிட கூடாது 

 நீங்க தொழில் பண்றீங்க அந்த இடத்துலயும் செஞ்சுரக்கூடாது நீங்க ஒர்க் 

பண்ணக்கூடிய இடத்துலயும் செஞ்சிரக்கூடாது இதுக்குன்னு ஒரு தனியான 

ஒரு இடம் ஒரு அவுட்டர் பிளேஸா பார்த்துக்கோங்க சரிங்களா ஒரு மயானம்  

மாதிரி இடமாக இருந்தால் பெஸ்ட் இது முடியலை  மயானம் போய் செய்ய 

முடியாது அப்படிங்கறவங்க ஒரு ஓரமா ஒரு ஊருக்கு ஒதுக்குப்புறமா 

இருக்கக்கூடிய அமைதியான இடத்துல செய்யறது ரொம்பவே சிறப்பு.




 என்ன செய்யணும் அப்படின்னா நீங்க இந்த முட்டையை இந்த மாதிரி 

வெளியில் வச்சிட்டு எதிரிக்கு என்ன விஷயம் நடக்கும் அப்படின்னு நீங்க 

நினைச்சீங்களோ, அந்த விஷயத்தை திரும்பத் திரும்ப சொல்லுங்க வாய் 

விட்டு சொல்லணும் முட்டையில் என்ன எழுதி இருக்கீங்களோ அதைத்தான் 

சொல்லணும் எதிரிக்கு வந்து தொழில் மடங்கு இருந்தா தொழில் முடங்கனும் 

அப்படின்னு சொல்லி எதிரியுடைய  பேர் சொல்லி சொல்லணும் இது வந்து 

 குறைந்தது 11 முறை சொல்லணும் 


அதுக்கு மேல சொன்னா தாராளமா சொல்லலாம் எவ்வளவுக்கு எவ்வளவு நீங்க 

அதிகமா சொல்றீங்களோ அவ்வளவும் இந்த காரியம் சீக்கிரமா நிறைவேறும் 

அந்த அளவுக்கு சீக்கிரமாவே அந்த ஏவல் வேலை செய்யும் இந்த சங்கல்பம் 

அதாவது நீங்க சொல்றீங்க இல்லையா அந்த வாசகம் சொல்றீங்க இல்லையா 

சங்கல்பம் செய்யும் போது அந்த சங்கல்பம் செய்யும் பொழுது எந்த 

காரணத்தைக் கொண்டும் கற்பூரம் அடைந்து விடக்கூடாது கற்பூரம் வந்து 

நிற்காமல் எரிஞ்சுகிட்டே இருக்கணும் அந்த மாதிரி வந்து அடுக்கடுக்கா  

ஒவ்வொரு கற்பூரமா மாத்தி மாத்தி வச்சிக்கிட்டே இருக்கணும்  கற்பூரம் ஏத்தி 

ஒரு விஷயங்களை செய்யும் பொழுது உங்களுக்கு உடனடியாக வேலை 

செய்ய ஆரம்பிக்கும் கற்பூரம் வந்து எந்த  காரணத்தை கொண்டும்  

அணையக்கூடாது கற்பூரம் அணையாமல் இந்த விஷயத்தை வந்து திரும்பத் 

திரும்ப நீங்க சொல்லிக்கிட்டே இருக்கணும்




இப்படி நீங்க சொல்லி இந்த முட்டைய நீங்க என்ன பண்றீங்க அப்படின்னா 

இந்த முட்டையை எடுத்துட்டு போயி ஊருக்கு ஒதுக்குப்புறமா இருக்கக்கூடிய 

துணி துவைக்கக்கூடிய கல் ஊருக்கு பொதுவா இருக்கும்  இல்லைங்களா 

குளம் ஏரி  இந்த இடங்களில்  பாத்தீங்கன்னா துணி துவைக்கக்கூடிய கல் 

அப்படிங்கிறது இருக்கும் அந்த கல்லின் கீழே  சிறிய குழி பறிச்சு அந்த 

கல்லுக்கு கீழ அந்த முட்டையை வைக்கணும். அப்படி வைக்க முடியாது 

என்றால் வேப்பமரம் இந்த மரத்துக்கு கீழ வந்து ஒரு சின்ன ஒரு துளை போட்டு 

நீங்க வைக்கலாம். அப்படி இல்லன்னா எட்டி மரத்துக்கு கீழே கொஞ்சம் போல 

குழி  பறிச்சு அதுல நீங்க இந்த முட்டையை வைக்கலாம்.




 என்னால இதுவும் வைக்க முடியாது அப்படின்னா   நீங்க  மயானத்தில் 

எரிமேடை  என்று சொல்லக்கூடிய இடத்துல இந்த முட்டையை கொஞ்சம் குழி 

பறித்து வைக்கலாம் வைக்கும்பொழுது, நீங்க எங்க வைத்தீங்கனாலும் சரி 

இப்ப நம்ம சொன்ன இடங்களில்  நீங்கள் எந்த இடத்தில் வைத்தீர்கள் 

அப்டின்னாலுமே 100% சிறப்பாக வேலை செய்யும் ஆனா வைக்கும் பொழுது 

நீங்க அந்த முட்டையில் என்ன வாசகம் எழுதினீர்களோ அதை திரும்பவும் ஒரு 

11 முறை சொல்லி வைக்கணும். 


 இந்த மாதிரி வைத்திங்க அப்படின்னா எட்டு நாளிலிருந்து 27 நாளைக்குள்ள 

நீங்க என்ன காரியத்திற்காக வைத்தீர்களோ அது சிறப்பாக வேலை செய்யும் 

அந்த காரியம் உங்களுக்கு நிறைவேறும் எதிரிக்கு  என்ன விஷயத்திற்காக 

நீங்க கட்டனும்னு நினைச்சீங்களோ அந்த கட்டு கட்டாயமா எதிரி  மேல 

விழுகும் ஆனா என்ன ஒரு விஷயம் கேட்டீங்கன்னா இதுல  நீங்க நேரடியா 

பாதிக்கப்பட்ட நபரா இருக்கணும் எதிரியினால்  நீங்க நேரடியா 

பாதிக்கப்பட்ட நபரா இருந்தா மட்டும்தான் இந்த முறை வேலை செய்யும்.



 நீங்க உங்ககிட்ட வரக்கூடிய வாடிக்கையாளர்களுக்காக இந்த முறையை 

செய்றீங்க அப்படின்னா இது உங்களுக்கு பலன்   தராது நீங்க நேரடியாவே 

எதிரியினால்  பாதிக்கப்பட்டிருந்தால் மட்டும் தான் இந்த பரிகாரம் 

உங்களுக்கு வேலை செய்யும் நீங்க வந்து நீங்களா அவரை எதிரின்னு  

நினைச்சுக்கிட்டு அவர் மேல இருக்கக்கூடிய ஒரு பொறாமை போட்டியினால 

நீங்க இந்த விஷயத்தை அவர் மேல திருப்பி ஏவல் செய்யறீங்க அப்படின்னு 

நினைச்சீங்கன்னா அது திரும்பவும் உங்களைத்தான் பாதிக்குமே தவிர 

அவருக்கு துளி கூட பாதிப்பு வராது


 நீங்கள் அவர்களால் ஏதாவது ஒரு வகையில பாதிக்கப்பட்டு இருக்கணும் 

அவரு உண்மையாவே உங்களுக்கு நிறைய கெடுதல் செய்திருந்தால் மட்டும் 

 நீங்க செய்யக்கூடிய இந்த ஏவல் வேலை செய்யும் அப்படி இல்ல அப்படின்னா 

உங்கக்ளை  மட்டும் தான் இது பாதிக்கும் ரொம்பவே சிறப்பான ஒரு முறை 

நன்மைக்கு மட்டும் பயன்படுத்த வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். 




நன்றி வணக்கம்


or more details

MAHA GURU BALAJI
CELL : +91 8838511337



கருத்துரையிடுக

0 கருத்துகள்